சென்னை தலப்பாகட்டி மட்டன் பிரியாணி, thalappakaddi mutton briyani recipe in tamil, tamil samayal kurippukal in tamil, tamil cooking tips in tamil

தேவையான பொருட்கள்

மட்டன்                        –        ½ கிலோ

பிரியாணி அரிசி              –        3 கப்

எண்ணெய்                    –        2 மேஜைக்கரண்டி

நெய்                           –        2 மேஜைக்கரண்டி

வெங்காயம்                      –        2

 பச்சை மிளகாய்            –        2 மேஜைக்கரண்டி

தக்காளி                             –        2

 இஞ்சி  , பூண்டு  விழுது    –        2 மேஜைக்கரண்டி

மஞ்சள் தூள்                 –        1 தேக்கரண்டி

மிளகாய் தூள்               –        1 மேஜைக்கரண்டி

 மல்லித் தூள்                 –        2 மேஜைக்கரண்டி

உப்பு                           –        தேவையான அளவு

மல்லித்தளை                   –        ¼கப் (நறுக்கியது)

புதினா                        –       ¼கப் (நறுக்கியது)

நீர்                            –        4.5 கப்

பிரியாணி மசாலா தூள் செய்ய

பட்டை                        –        4 நடுத்தர அளவு துண்டு

சோம்பு                        –        1.5 மேஜைக்கரண்டி

ஜாதிக் காய்                 –        5

கல்பாசி                      –        5 கிராம்

ஜீரகம்                       –        2 தேக்கரண்டி

கிராம்பு                          –        5

ஏலக்காய்                      –        5

நட்சத்திர சோம்பு          –        1

செய்முறை

பிரியாணி மசாலா தூள் செய்ய தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

அவற்றை அரைத்துக் கொள்ளவும்

மீதமுள்ள பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

பிரஷர் குக்கரில் எணடணெய் மற்றும் நெய் சேர்த்து சூடாக்கவும்

வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்

லேசாக பொன்னிறமாகும் வரை வதக்கவும்

பின்பு தக்காளி சேர்க்கவும்

5 நிமிடம் வதக்கவும்

இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்

உப்பு மற்றும் மசாலா தூள் சேர்க்கவும்

பின்பு பிரியாணி மசாலா தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்

மட்டன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறவும்

அதன் பின் புதினா, மல்லித் தளை மற்றும் நீர் சேர்க்கவும்

சிறிது நேரம் மூடி வைத்து வேக வைக்கவும்

மட்டன் வேகும் வரை வைக்கவும்

பின்பு அதனுடன் ஊற வைத்த அரிசியை சேர்க்கவும்

மசாலாவுடன் நன்கு கலக்கவும்

தேவையான அளவு நீர் சேர்த்து நன்கு கலக்கவும்

பின்பு அதனை மூடி வைத்து வேக வைக்கவும்

சுவையான மட்டன் பிரியாணி ரெடி

Loading...
Categories: Biryani Recipes Tamil, mutton recipes in tamil, அசைவம்

Leave a Reply


Sponsors