திணை கடல் பாசி சாலட், thinai kadal paasi salad recipe in tamil, samayal kurippukal in tamil, cooking tips in tamil

தேவையான பொருட்கள்

திணை                                         –        ¼ கப்

சிவப்பு காரமணி                                –        500 கிராம்

வறுத்த சீமை பூசணிக்காய் (roast squash)    –        1 கப்

கடல் பாசி (Seakura sea lettuce)           –        50 கிராம்

வேர்கோசு (fresh parsley)                    –        ¼ கப்

வெள்ளை மிசோ (white miso)                –        1 மேஜைக்கரண்டி

வினிகர் (rice vinegar)                        –        2 மேஜைக்கரண்டி

செய்முறை

திணையை 4 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊற வைக்கவும். பின்பு அதனை வடிகட்டி தனியே வைக்கவும். பின்பு அதனுடன் ½ கப் நீர் சோ்த்து மிதமான தீயில் வேக வைக்கவும். அப்போது நீர் அனைத்தும் உறிஞ்சப்பட்டு திணை தனித்தனியே பிரியும்.

பின்பு சிவப்பு காரமணியை நன்கு கழுவி வடிகட்டிக் கொள்ளவும். அதனை திணையுடன் சேர்க்கவும். அதன் பின் வறுத்த ஸ்குவாஷ் சேர்க்கவும்.

பின்பு கடல் பாசி மற்றும் வேர்கோசுவை நன்கு கழுவி சுத்தம் செய்து சிறிதாக நறுக்கி அதனை சாலடுடன் சேர்க்கவும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் மிசோ மற்றும் வினிகர் சேர்த்து நன்கு கலக்கவும்.

அதனை சாலடுடன் சேர்க்கவும். நன்கு கிளறவும்.

திணை கடல் பாசி சாலட் ரெடி……

Loading...
Categories: Salad recipes in Tamil

Leave a Reply


Sponsors