டைகர் கேக், tiger cake recipe in tamil, samayal kurippu in tamil, cooking tips in tamil

தேவையான பொருட்கள்:

பச்சரிசி / மைதா               –      2 கப்

சர்க்கரை                   –      1 கப்

கொழுப்பு பால்             –      1 கப்

தாவர எண்ணெய்          –      1 கப்

வெண்ணிலா எசென்ஸ்     –      2 தேக்கரண்டி

உப்பு                      –      1/4 தேக்கரண்டி

பேக்கிங் பவுடர்            –      1 மேஜைக்கரண்டி

முட்டை                   –      4

கோக்கோ பவுடர்          –      3 மேஜைக்கரண்டி

செய்முறை:

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

கேக் பானின் மீது ஒரு காகித தோல் வைத்து வெண்ணெய் மற்றும் மாவை தடவவும்

பின்பு மாவை எடுத்துக் கொள்ளவும்

பேக்கிங் பவுடர் சேர்க்கவும்

அவற்றை சலித்து தனியே வைக்கவும்

ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றவும்

சர்க்கரை சேர்க்கவம்

வெண்ணிலா சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

எண்ணெய் சேர்க்கவம்

பால் சேர்க்கவும்

நன்றாக கலக்கவும்

பின்பு மாவு சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

மாவு கலவையை இரு சம பகுதிகளாக பிரித்துக் கொள்ளவும்

ஒரு பகுதியில் கொக்கோ சேர்க்கவும்

நன்றாக கலக்கவும்

பின்பு பானில் கொக்கோ சேர்க்காத மாவுக் கலவையில் சிறிதளவு விடவும்

அதன் மேல் சிறிதுசாக்கேட் கலவை விடவும்

படத்தில் உள்ளது போல் இதனை மாறி மாறி மீண்டும் செய்யவும்

இறுதியில் இப்படி இருக்கும். பின்பு இதனை மைக்ரோ வேவ் அவனில் வைத்து நேன்றாக வேகும் வரை சுட்டெடுக்கவும்

பின்பு அதனை துண்டுகளாக வெட்டி பரிமாறவும்

Loading...
Categories: cake samayal kurippugal in tamil

Leave a Reply


Sponsors