வெந்தய கீரை பிரியாணி, venthaya keerai leaves briyani recipe in tamil, samayal kurippukal in tamil, cooking tips in tamil

தேவையான பொருள்கள்

வெந்தய கீரை                     –      1 கப்

பே லீஃப்                            –      1

பட்டை                            –      சிறிது

ஏலக்காய்                          –      3

கிராம்பு                           –      6

காரட்                               –      அரை கப்

பீன்ஸ்                            –      அரை கப்

பச்சை பட்டாணி                    –      அரை கப்

வெங்காயம்                       –      1

பச்சை மிளகாய்                    –      5

இஞ்சி பூண்டு விழுது               –      1 தேக்கரண்டி

மல்லித்தளை                           –      சிறிது

புதினா இலை                      –      சிறிது

அரிசி                             –      2கப்

பூண்டு                            –      சிறிது

மஞ்சள் தூள்                      –      அரை  தேக்கரண்டி

உப்பு                                 –      தேவையான அளவு

நெய்                                –      4தேக்கரண்டி

தண்ணீா்                           –      4கப்

செய்முறை

பானில் நெய் சூடாக்கி அதில் வெந்தய இலை சோ்த்து நன்றாக வதக்கவும்

மஞ்சள் தூள் உப்பு சோ்க்கவும்

மிக்ஸ் செய்யது

விழுதாக அரைத்து தனியே எடுத்து வைக்கவும்

மற்றொரு பானில் நெய் சூடாக்கி  பே லீப் ஏலக்காய் பட்டை கிராம்பு சோ்தது வறுக்கவும்

அதில் வெங்காயம் பச்சை மிளகாய் சோ்த்து வதக்கவும்

பின்பு பூண்டு சோ்த்து வதக்கவும்

புதினா இலை மல்லி இலை சோ்க்கவும்

இஞ்சி பூண்டு விழுது சோ்க்கவும்

காரட் பீன்ஸ் பட்டாணி சோ்த்து 2 நிமிடம் வதக்கவும்

உப்பு சோ்க்கவும்

தயிர் சோ்க்கவும்

பின்பு வெந்தய இலை விழுதை சோ்க்கவும்

மிக்ஸ் செய்யவும்

சுத்தம் செய்த அரிசி சோ்க்கவும்

மிக்ஸ் செய்யவும்

தண்ணீா் சோ்க்கவும் குறைந்த தீயில் 5-6 நிமிடங்கள் வேக வைக்கவும். பின்பு தீயை அணைத்து விட்டு 10 நிமிடங்கள் கழித்து குக்கரை திறக்கவும்

இப்போது சுவையான வெந்தய கீரை பிரியாணி ரெடி!!!!!!!!!

Loading...
Categories: Biryani Recipes Tamil, சைவம்

Leave a Reply


Sponsors