மேக்கப் இல்லாமல் அழகாக தெரிய வேண்டுமா? அப்ப இதை டிரை பண்ணுங்க, without makeup beauty tips in tamil, alaku kurippukal in tamil

மேக்கப் இல்லாமல் அழகாக தெரிய வேண்டுமா?

தினமும் நம்மால் மேக்கப் போட்டு கொள்ள முடியாது. இருந்தாலும் நம் முகம் அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக பல்வேறு வழிகளை குறித்து ஆராய்வோம். அது தொடர்பான சில துணுக்குகளை இங்கு பார்க்கலாம்.

வெயில் காலங்களில் கண்டிப்பாக சன்ஸ்க்ரீன் பயன்பாடு அவசியம். இதை எப்போதும் மறக்க வேண்டாம். வெளியே செல்வதற்கு 15 நிமிடங்கள் முன்பு சன்ஸ்க்ரீன் அப்ளை செய்ய மறக்க வேண்டாம்.

முகம் பொலிவின்றி காணப்பட்டால், அப்போது மாயிஸ்டுரைசர் எடுத்து முகத்தில் போட்டுக்கொள்வது அவசியம். பெரிய பெரிய விழாக்களுக்கு செல்லும் போது மேக்-அப் இல்லாமல் இருந்தால், மாயிஸ்டுரைசர் பயன்படுத்துவது நல்லது.

சூடான நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து தினமும் காலையில் குடித்து வரவும். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் இறந்த தோல் சருமங்களை வெளியேற்றிவிடவும்.

முகத்தை கழுவும் போது டோனரோடு சேர்த்து கழுவினால் சருமத்தின் பி.ஹெச். அளவு மற்றும் சரும அளவு பொலிவுரும்.

தினமும் தண்ணீர் அதிகமாக குடியுங்கள். இது மிக மிக முக்கியம். தண்ணீர் அதிகமாக குடிப்பதால் சருமம் மிருதுவாகவும், சுருக்கங்கள் இன்றி பொலிவாக இருக்கும்.

Loading...
Categories: Azhagu Kurippugal, Beauty Tips Tamil

Leave a Reply


Sponsors