இனி நீங்கள் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவை இல்லை..! இதோ சர்க்கரை நோய்க்கு உடனடி மருத்துவம்..!

இன்று யாரிடம் கேட்டாலும் வீட்டில் சர்க்கரை இருக்கிறதோ இல்லையோ தமக்கு சர்க்கரை நோய் என பலரும் கூற கேள்வி படுகின்றோம் ஏன் எம் வீட்டில் கூட இருக்கின்றார்கள் தானே 20 வயது இளைஞனை கூட இலகுவாக ஆட்சி செய்கிறது இந்த சர்க்கரை நோய். இது பரம்பரை நோய் என கூறப்பட்ட போதும் பரம்பரையில் ஒருவருக்கு கூட இல்லாத நிலையிலும் இன்று உள்ளவர்களுக்கு வந்து விடுகிறது. இதற்கான காரணம் வழமை போல் தான் உணவு பழக்க வழக்கங்கள். வீட்டில் பெரும்பாலும் சமைத்து உண்ணும் உணவுகளால் இந்த நோய் வருவது குறைவாக இருந்தாலும்..

இன்றைய காலத்தில் சமைக்கும் உணவுகளும் கடையில் வாங்கும் உணவுகள் போல் தான். எத்தனை வைத்தியர்கள் எத்தனை மருந்துகள் எல்லாமே குறைக்க முடியுமே அன்றி நிரந்தரமாக அளவோடு வைத்திருக்க முடியாது. ஆனால் எம்மால் இயற்கையை வைத்து அளவோடு சர்க்கரை நோயை வைத்திருக்கலாம். அதற்கு தேவையானது இது தான்.எருக்கம் இலை, இது அதிக மருத்துவ குணங்கள் உள்ளது.

இது சாதாரணமாக கிடைக்க கூடிய ஒன்று. கிராமங்களில் சாதரணமாக கிடைக்கிறது. இந்த இலையை எடுத்து நன்றாக கழுவிக் கொள்ளுங்கள் பின் உங்கள் இரண்டு காலின் பாதங்களையும் நன்றாக கழுவிக் கொள்ளுங்கள். அதன் பின் காலில் இலையை வைத்து நாம் காலில் போடும் ஷாக்‌ஷை போட்டு ஆறு மணி நேரம் விடுங்கள்.

அதாவது இந்த இலையை கட்டிக் கொண்டு தூங்க வேண்டாம் ஏதாவது வேலை செய்யலாம் நீங்கள் ஆபிஸ் செல்பவராக இருந்தால் இதனை உங்கள் ஷாக்சில் வைத்துக் கொண்டே செல்லலாம். 6 மணி நேரத்தின் பின் எடுத்துவிட்டு நன்றாக காலை கழுவி விடுங்கள்.இப்போது கண்டிப்பாக உங்கள் சர்க்கரை லெவல் குறைந்து இருக்கும்.

Loading...
Categories: arokiya unavu in tamil, Maruthuva Kurippugal in Tamil

Leave a Reply


Sponsors