கொதிநீரில் கிராம்பு கலந்து குடித்தால நடக்கும் அற்புதம் தெரியுமா?, health tips in tamil, tamil maruthuva kurippukal in tamil

கிராம்பில் பல மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது. எனவே கிராம்பு டீ குடிப்பது உடலுக்கு மிகுந்த நன்மைகளை தரும்.

ஒரு கப் தண்ணீரை கொதிக்கவைத்து அதில் ஐந்து கிராம்பை சேர்த்து மீண்டும் ஒருமுறை கொதிக்க வைத்து இறக்கினால் ஆரோக்கியமான கிராம்பு டீ தயார்.

கிராம்பு டீயில் விட்டமின், சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளதால் உடலுக்குத் தேவையான புத்துணர்ச்சி கிடைக்கிறது.

காலையில் ஒரு கப் கிராம்பு டீயுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்க சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாகும்.

தலைவலி, உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் குறைபாடு, செரிமான பிரச்சனை போன்ற பிரச்சனைகளைத் தடுத்து இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ரத்த ஓட்டத்தை சீராக்கி பல் வலி போன்ற பற்கள் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கிறது. எனவே பல் வலி உள்ளவர்கள் மிதமான சூட்டில் இந்த கிராம்பு டீ குடிக்கலாம்.

Loading...
Categories: arokiya unavu in tamil

Leave a Reply


Sponsors