கொலஸ்ட்ராலை உடனே கரைக்க வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்

இன்று இளம் வயதினர், நடுத்தர வயத்தனர், வயது முதிர்ந்தவர்கள் என்று அனவைரும் கொலஸ்ட்ரால் பாடாய் படுத்தி வருகின்றது.

உயர் கொலஸ்ட்ரால் அளவு, சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்தால் தமனி அடைப்பு காலப்போக்கில் உருவாக்கக்கூடும்.

அதனால் இதயம் மற்றும் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபடும். ஆகவே இந்த நிலையைத் தடுக்க ஆரம்ப கட்டத்தில் இதனைத் தடுக்க வேண்டும்.

இதற்கு சில இயற்கை உணவுகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். தற்போது அவை என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

முதலில் 20 பூண்டு பற்களை எடுத்து கொண்டு தோல் உறித்து, அதனை நசுக்கி இதனை கண்ணாடி ஜாடியில் போட்டு கொண்டு, இவை மூழ்கும் அளவுக்கு தேனை இதனுள் சேர்க்க வேண்டும். இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் அளவு சாப்பிட்டு வரலாம். மேலும், இந்த கலவையை ஃப்ரிட்ஜில் வைத்தும் பயன்படுத்தி வரலாம்.

ஜின்செங்க் (குண சிங்கி) கொலஸ்ட்ராலை முற்றிலுமாக வெளியேற்றி இதயத்தை பாதுகாப்பாக வைக்க இவை உதவுகிறது.

முதலில் 1 கப் நீரில் கிரீன் டீயை சேர்த்து கொண்டு 5 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க விட்டு எடுத்து கொள்ளவும். பிறகு இதனை வடிகட்டி 1 ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து குடிக்கவும். இந்த டீயை தினமும் 2 முறை குடித்து வந்தால் கொலஸ்ட்ரால் கரைந்து விடும்.

உடலில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலை வெளியேற்றுவதில் துளசி மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

முதலில் நீரை சூடுபடுத்திமிதமான சூட்டில் இருக்கும் பட்சத்தில் இதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த டீயை வெறும் வயிற்றில் தினமும் 1 முறை குடித்து வரலாம்.

கொத்தமல்லியை தினமும் உணவில் அதிகமாக சேர்த்து கொண்டால் எளிதில் கொலஸ்ட்ராலை இவை கரைத்து விடும். அத்துடன் கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதையும் இது தடுக்கும்.

ஆளி விதைகள் கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கிறது. மேலும், இவை மாரடைப்பு போன்றவற்றை தடுக்கவும் செய்கிறது.

வெந்தயத்தை தினமும் 1 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் உங்களின் கொலஸ்ட்ரால் கட்டுக்குள் வர கூடும். மேலும், இவை செரிமான மண்டலத்தையும் சீராக வைத்து கொள்ளும்.

 

Loading...
Categories: Healthy Recipes In Tamil

Leave a Reply


Sponsors