திண்டுக்கல் சிக்கன் பிரியாணி / DINDIGUL CHICKEN BIRIYANI recipe in tamil, tamil samayal kurippukal, tamil cooking tips in tamil

தேவையான பொருட்கள்

நெய்                              –      2 மேஜைக்கரண்டி

தேங்காய் எண்ணெய்          –      3 மேஸைக்கரண்டி

பாஸ்மதி அரிசி                –      2 கப்

வெங்காயம்                      –      2

பச்சை மிளகாய்               –      3

இஞ்சி பூண்டு விழுது         –      3 மேஜைக்கரண்டி

மிளகாய் தூள்                  –      2 தேக்கரண்டி

  மஞ்சள் தூள்                   –      1 தேக்கரண்டி

மல்லித்தளை                 –      1/2 கப்

புதினா                           –      1/2 கப்

கெட்டித் தேங்காய் பால்     –      1 கப்

நீா்                                –      2 கப்
உப்பு                              –      தேவையான அளவு

இறச்சிறை ஊறவைக்க

சிக்கன்                         –      500 கிராம்

கெட்டித் தயிர்                –      1 தேக்கரண்டி

மிளகாய் தூள்               –      1 தேக்கரண்டி

உப்பு                            –      தேவையான அளவு

பிரியாணி மசாலா தூள் செய்ய

சோம்பு                        –      1.5 மேஜைக்கரண்டி

பட்டை                        –      2 சிறிய துண்டு

ஏலக்காய்                    –      5

நட்சத்திர சோம்பு          –      1

கிராம்பு                       –      4

செய்முறை

02 sunsamayal dindugul chicken biriyani

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

03 sunsamayal dindugul chicken biriyani

ஒரு பாத்திரத்தில் சிக்கன் துண்டுகளை எடுத்துக் கொள்ளவும்

06 sunsamayal dindugul chicken biriyani

அதனுடன் தயிர், உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்

07 sunsamayal dindugul chicken biriyani

பின்பு பிரியாணி மசாலாவுக்கு தேவையான பொருட்களை சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்

08 sunsamayal dindugul chicken biriyani

பின்பு கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

09 sunsamayal dindugul chicken biriyani

பின்பு வெங்காயம் மற்றும் பச்சை மிளயகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை  வதக்கவும்

10 sunsamayal dindugul chicken biriyani

பின்பு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

12 sunsamayal dindugul chicken biriyani

பின்பு அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் பிரியாணி மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறவும்

13 sunsamayal dindugul chicken biriyani

பின்பு ஊற வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறவும்

14 sunsamayal dindugul chicken biriyani

பின்பு அதனை மூடி வைத்து வேக வைக்கவும்

15 sunsamayal dindugul chicken biriyani

சிக்கன் பாதி வெந்தவுடன் அதனை பிரஷர் குக்கரில் மாற்றி வைக்கவும்

16 sunsamayal dindugul chicken biriyani

பின்பு கடாயில் நெய் விட்டு சூடாக்கவும்

17 sunsamayal dindugul chicken biriyani

கழுவி சுத்தம் செய்த அரிசியை போட்டு கிளறவும்

18 sunsamayal dindugul chicken biriyani

பின்பு அதனை சிக்கனுடன் சேர்க்கவும்

19 sunsamayal dindugul chicken biriyani

பின்பு அதன் மேல் புதினா மற்றும் மல்லி இலை சேர்க்கவும்

20 sunsamayal dindugul chicken biriyani

பின்பு தேங்காய் பால் சேர்க்கவும்

21 sunsamayal dindugul chicken biriyani

நீர் சேர்த்து நன்கு கலக்கவும்

22 sunsamayal dindugul chicken biriyani

பின்பு தேவையான உப்பு சேர்க்கவும்

23 sunsamayal dindugul chicken biriyani

பின்பு அதனை மூடி வைத்து வேக வைக்கவும்

24 sunsamayal dindugul chicken biriyani

அரிசி வெந்தவுடன் இறக்கவும்

 

திண்டுக்கல் பிரியாணி ரெடி.

Loading...
Categories: chicken receipies in tamil

Leave a Reply


Sponsors