நாம் சாதாரணமாக நினைக்கும் வயிறு மற்றும் நெஞ்செரிவு ஆபத்தாகலாம்..! உடனடியாக இதனை செய்யுங்கள்…!!, health tips in tamil, tamil maruththuva kurippukal

அல்சர் நோய் பற்றிப் பார்க்கப் போகின்றோம். அல்சர் ஏன் வருகிறது? இதற்கான காரணமாக நேரம் தவறி உணவு எடுத்துக் கொள்வது இருந்தாலும் அதிக காரமான உணவுகள், எப்போதும் உளிப்பு நிறைந்த உணவுகள், அதிக உஷ்ணம் நிறைந்த உணவுகள், அதே போல் அதிக எண்ணெய் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். அல்சர் எனும் வயிற்றுப் புண் வந்துவிட்டால், வயிறு எரிச்சல், நெஞ்செரிச்சல், உணவு எடுத்துக் கொள்ள முடியாமை, வாய் துர்நாற்றம், வயிற்று வலி போன்றவை ஏற்படுகின்றது.

காலையில் வாந்தி, போன்றவையும் தொடர்கிறது. இது அதிகரித்தால் நம் அன்றாட செயற்பாடுகளை முற்றிலும் முடக்கி விடுகிறது. சிலருக்கு குடற்புண் ஏற்பட்டு காசநோயாக மாறி உள்ளது. இன்னும் சிலருக்கு புற்று நோய் வரை சென்றுள்ளது. அத்தனை எளிதான நோய் அல்ல இந்த அல்சர்.!இதனை தீர்க்கா விட்டால் விளைவு மரணமாக கூட இருக்கலாம்.! இதற்கான தீர்வை இப்போது பார்க்காலம்..!

முதலில் காலையில் உணவு எடுத்துக் கொள்ள பழகுங்கள். எழுந்ததும் தண்ணீர் குடியுங்கள். அல்சர் வந்தவர்கள் மாதுளம்பழத்தின் தோலை காயவைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். இரவு உறங்கும் முன் வெதுவெதுப்பான நீரில் ஒரு கரண்டி இந்த பொடியை கலந்து குடியுங்கள்.

அதே போல் மிளகு தூள் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். மிளகு தூள் அரை கரண்டியுடன் தேன் ஒரு கரண்டி கலந்து சாப்பிட்டு வாருங்கள்.. உடனடியாக வயிற்றுப் புண் குணமாகிவிடும். வரும்முன் காப்பதே சிறந்தது அதனால் அல்சர் வரும் என தெரிந்தால் அந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளாதீர்கள்..!

Loading...
Categories: Healthy Recipes In Tamil, Maruthuva Kurippugal in Tamil

Leave a Reply


Sponsors