மாதவிடாய் நாட்களின் வலியை நொடியில் போக்கும் அற்புத மருத்துவம்..! உங்கள் வீட்டு பெண்களும் அறிந்துகொள்ள அதிகம் பகிருங்கள்..!!, ladies health tips in period times tips in tamil, healthy tips in tamil

இன்றைய மருத்துவ குறிப்புகளில் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு என்ன செய்வது அதற்கான தீர்வு என்ன என்பதை பற்றி பார்க்கலாம். பெண்களுக்கு இருக்கும் மிகப் பெரிய பிரச்சனைகளில் ஒன்று இந்த மாதவிடாய் காலங்கள். இந்த காலத்தில் வயிற்று வலி, அதிக உதிரப் போக்கு இருக்கும். சிலருக்கு உதிரப் போக்கு குறைவாக இருக்கும் ஆனால் வயிறு வலி உயிர் போகும். சிலருக்கு சரியான நாட்களில் மாதவிடாய் வராது.

இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என பார்க்கலாம்..! முதலில் சரியான முறையில் மதவிடாய் ஏற்படாதவர்களுக்கு: மாதத்திற்கு இரு முறை அல்லது ஒரு மாதத்திற்கு இரண்டு முறை மாதவிடாய் வந்தால் நீங்கள் இந்த முறையை செய்யுங்கள்.! ஓமம் வாங்கி தூளாக்கி வைத்துக் கொள்ளுங்கள். தினமும் காலை மாலை இரண்டு வேலை பசும் பால் ஒரு கப் எடுத்து அதில் அரை டீஸ்பூன் ஓமப் பொடி சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து குடித்து வாருங்கள்.

ஒருவாரம் குடித்துவிட்டு அந்த மாதம் எப்படி வருகிறது என பாருங்கள். தொடர்ந்து குடித்து வர மாதம் ஒரு முறை சரியான முறையில் மாதவிடாய் ஏற்படும்.இரண்டாவது முறை. மாதவிடாய் நாட்களில் அதிக வயிறுவலி, உதிரப் போக்கு போன்றவை இருந்தால்.

ஐந்து அல்லது 6 மிளகை தூளாக்கி ஒரு கரண்டி தேனில் மிக்ஸ் செய்து ஒரு நாளைக்கு ஒரு வேளை வீதம் எடுத்து வாருங்கள். அது காலை அல்லது மாலை உங்களுக்கு எது இலகுவானதோ அதன் படி. ஆனால் ஒரு வேளை எடுத்துக் கொள்ள வேண்டும். மாதவிடாய் வந்த நாட்களில் எடுத்துக் கொண்டால் வலி குறையும். அதே போல் தொடர்ந்து எடுத்து வந்தால் எப்போதுமே வலி இருக்காது.

Loading...
Categories: arokiya unavu in tamil

Leave a Reply


Sponsors