சுவையான மாதுளை லஸ்ஸி தயாரிக்கும் முறை, tasty Pomegranate Lassi recipe in tamil, suvaiyana maathulai juice seimurai kurippu in tamil

INGREDIENTS

  • தேவையான பொருள்கள்-:
  • கெட்டித் தயிர் – 1 கப்,
  • மாதுளை முத்துகள் – 1 கப்,
  • நாட்டுச் சர்க்கரை – 2 டீஸ்பூன்,
  • ரோஸ் எசென்ஸ் – கால் டீஸ்பூன் (விருப்பப்பட்டால்),
  • புதினா இலை – சிறிதளவு

INSTRUCTIONS

செய்முறை:

மிக்ஸியில் கெட்டித் தயிர், மாதுளை முத்துகள், நாட்டுச் சர்க்கரை, ரோஸ் எசென்ஸ் சேர்த்து அரைக்கவும். அரைத்த கலவையை டம்ளரில் ஊற்றி, மாதுளை முத்துகள், புதினா இலை தூவிப் பரிமாறவும்.

பலன்கள்: மாதுளை, முடி உதிர்வதைத் தடுக்கும். சருமச் சுருக்கங்களைச் சரிசெய்யும். நினைவாற்றலை மேம்படுத்தும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். ரத்தவிருத்திக்கு உதவும். புதினா, புத்துணர்வு பெற உதவும். உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

Loading...
Categories: juice receipe in tamil

Leave a Reply


Sponsors