கோதுமை தோசை , WHEAT DOSA recipe in tamil, tamil cooking tips in tamil

தேவவையான பொருட்கள்

கோதுமை மாவு            –      அரை கப்

அரிசி மாவு                 –      2 தேக்கரண்டி

உப்பு                       –      தேவையான அளவு

பச்சைமிளகாய்              –      2

தண்ணீா்                    –      தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு எடுத்துகொள்ள வேண்டும் அதனுடன் வெங்காயம் பச்சை மிளகாய்  ஜீரகம் ஆகியவற்றைபொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும்.

 

தண்ணீர் மற்றும் உப்பு சேர்க்க வேண்டும் . பின்பு மாவு கலவை மென்மையாகும் வரை  நன்றாக கலக்கவும்

பின்பு தவாவை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.

 

பின்பு 1 கரண்டி மாவை அதில் விடவும் சிறு தியில் வேக வைக்கவும்

பின்பு அதன் மீது சிறிது எண்ணெய் தெளிக்கவும்.

தோசை பொன்னிறமாகும் வரை வைத்து திருப்பி போட்டு எடுக்கவும்

இப்போது சுவையான ரெடி!!!!!!!

Loading...
Categories: idli Vagaigal In Tamil

Leave a Reply


Sponsors