சில்லி இட்லி / CHILLI IDLI

தேவையான பொருட்கள்

வெங்காயம்              –      2 நறுக்கியது

தக்காளி                 –      3 நறுக்கியது

பூண்டு                   –     6 பற்கள்

கறிவேப்பிலை           –      1 கைப்பிடியளவு

தக்காளி விழுது          –      1 கப்

இட்லி                   –      10 துண்டுகள்

மிளகாய் தூள்           –      1 மேஜைக்கரண்டி

மஞ்சள் தூள்            –      1 தேக்கரண்டி

கரம் மசாலா தூள்       –      1 தேக்கரண்டி

சோம்பு                 –      1 தேக்கரண்டி

பட்டை                  –      1 சிறிய துண்டு

சிவப்பு கலர்             –      ஒரு சிட்டிகை

உப்பு                    –      தேவையான அளவு

எண்ணெய்               –      2 தேக்கரண்டி

மல்லித் தளை          –      சிறிது

அரைக்க

மைதா மாவு            –      1 கப்

சோள மாவு            –      1 மேஜைக்கரண்டி

உப்பு                   –      தேவையான அளவு

நல்ல மிளகு தூள்      –      1 தேக்கரண்டி

செய்முறை

தேவையான பொருட்கள்

எண்ணெயை சூடாக்கி இஞ்சி, பூண்டு,வெங்காயம் மற்றும் கறி வேப்பிலை சேர்க்கவும்

தக்காளி சேர்த்து நன்கு கலக்கவும்

பின்பு தக்காளி விழுது சேர்க்கவும்

பின்பு அனைத்து மசாலாக்களையும் சேர்க்கவும்

பின்பு பொரித்த இட்லி துண்டுகளை சேர்க்கவும்

நன்கு கிளறவும்

சுவையான சில்லி இட்லி ரெடி

Loading...
Categories: idli Vagaigal In Tamil

Leave a Reply


Sponsors