வெண்ணிலா ஐஸ்க்ரீம் / Vannila Ice Cream

தேவையானபொருள்கள்

பால்                         –    அரை லிட்டர்.

சீனி                         –     200 கிராம்

முட்டை                      –     2.

வெண்ணிலா எசென்ஸ்             –         2 டீஸ்பூன்.

பிரெஷ் கிரீம்                –      1 டீஸ்பூன்.

செய்முறை

*பாலை சர்க்கரை சேர்த்து நன்றாக காய்ச்சி கொள்ளவும்.முட்டையை egg பீட்டரில போட்டு அடித்து கொள்ளவும்.

 

*இதை பாலுடன் சேர்த்து தீயை குறைத்து திக்கான பதம் வரும் வரை அடுப்பில் வைத்து பிறகு கீழே இறக்கி ஆற விடவும்

*.இந்த கலவையை egg BEATER கொண்டு நன்கு அடித்து இத்துடன் வென்னிலா எசென்ஸ, பிரெஷ் கிரீம்சேர்த்து மீண்டும் அடித்து கலக்கி கப்புக்களில் ஊற்றி ப்ரீஸரில்வைக்கவேண்டும்.

*இப்போது சுவையான வெண்ணிலா ஐஸ்க்ரீம் ரெடி.!!!!

Loading...
Categories: Ice Cream Recipe in Tamil

Leave a Reply


Sponsors