அடேங்கப்பா! செம்ம ஸ்டைலிஷாக வீடு கட்டிய நடிகை ரேவதி..! வாங்க போய் பார்க்கலாம்..!

80 மற்றும் 90 களில் முன்னணி நடிகையாக வளம் வந்த, நடிகை ரேவதியின், வியக்க வைக்கும் ஸ்டைலிஷ் வீட்டை தான் இன்று பார்க்க போகிறோம்.

பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான மண் வாசனை படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரேவதி.

இதைத் தொடர்ந்து ரஜினி, கமல், கார்த்தி, மோகன்,பிரபு, விஜயகாந்த் என 80 களின் முன்னணி நடிகர்களாக இருந்த அனைவருடனும் நடித்து தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர். இவர் தமிழ்ப் படங்கள் மட்டும் இன்றி இந்தி, தெலுங்கு, கன்னடா, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமானவர். இவருடைய வீட்டை வாங்க பார்க்கலாம்.

வெள்ளை நிற பெயிண்ட் செய்து… பார்க்கவே செம்ம ஸ்டைலிஷாக இருக்கிறது நடிகை ரேவதியின் வீடு… வெளிப்புற அழகை பார்த்தாச்சு வாங்க உள்ளே போகலாம்…

கண்ணை கவரும் அழகில், வெள்ளை நிற சோபா, மேசையை அழகு படுத்த குட்டி குட்டி கலை பொருட்கள் என ஹால் சூப்பராக உள்ளது.

இது இவங்க வீடு டைனிங் ஹால்… பார்க்கவே வித்தியாசமாகவும் ரொம்ப அழகாவும் இருக்கு.

பளபளக்கும் கிட்சன்… இங்கு கூட வெள்ளை நிற வாஷ் பேஷன்

கீழ் தளத்தில் இருக்கும் பெட் ரூம் சிம்பிள் அண்ட் ஸ்டைலிஷ்

வாவ் மாடியில்… தனிமையில் ஓய்வெடுக்க இந்த சேர் போல

மடியில் இருக்கும் மற்றொரு மாஸ்டர் பெட்ரூம், உறவினர்கள் வந்தால் ஓய்வெடுக்க ஏதுவாக இது…

இந்த அழகிய வீட்டில் தான் தன்னுடைய மகள் மஹீயுடன் வசித்து வருகிறார் ரேவதி

Loading...
Categories: Uncategorized

Leave a Reply

Sponsors