அம்மாவின் மூன்றாவது கணவருக்கு தன் கையால் விருந்து வைத்த வனிதாவின் மகள்..! வைரலாகும் புகைப்படங்கள் இதோ..!

கடந்த 27ம் திகதி கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டவர் நடிகை வனிதா விஜயகுமார். ஏற்கனவே நடந்த திருமணங்கள் தோல்வியில் முடிய மூன்றாவதாக பீட்டர் போலை திருமணம் செய்து கொண்டார்.

பீட்டர் போல் ஏற்கனவே திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மனைவி எலிசபெத் ஹெலனை பிரிந்து வாழ்ந்து வந்தார். ஆனால் இவர்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகாத நிலையில் இந்த திருமணம் நடந்ததால் தற்போது நீதி மன்றம் வரை பிரச்சனை சென்றுள்ளது.

இவற்றை பற்றி கவலை படாத வனிதா மற்றும் மூன்றாவது கணவர் பீட்டர் போல் வீட்டில் மகிழ்ச்சியாக இருந்து வருகின்றனர். அது மட்டும் இன்றி அம்மாவின் மூன்றாவது கணவருக்கு கே எப் சி சிக்கன் செய்து அசத்தியுள்ளார் வனிதாவின் மகள்.

தாயின் திருமணத்தை முன்னிற்று நடத்திய வனிதாவின் மூத்த மகள் இன்றைய தினம் தாய் மற்றும் புது தந்தைக்கு விருந்தாக கே எப் சி சிக்கன் செய்துள்ளார். இதனை வனிதா தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்..!!

Loading...
Categories: Uncategorized

Leave a Reply


Sponsors