இப்ப நான் என்ன வேணாலும் பண்ணுவேன் !! DD வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள் இதோ !!

சமகாலத்தில் சினிமா நடிகைகளுக்கு இணையாக ரசிகர் கூட்டத்தை பெற்றிருப்பவர்கள் சின்னத்திரையில் உள்ள தொகுப்பாளினிகள், அந்தவகையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த தொகுப்பாளினி என்றால் அவர்களில் ஒருவர் DD என்கிற திவ்யதர்ஷினி.

இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் இருக்கிறார்கள். அதேபோல் இவர் தொகுத்து வழங்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கலகலப்பான பேச்சு போரடிக்காமல் நிகழ்ச்சியை கொண்டு செல்வார்.

டிடி தன்னுடைய பயணத்தை சின்னத்திரையில் மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் வெள்ளித்திரையிலும் கால்தடம் பதித்து பிரபலமடைந்து வருகிறார்.

சமீபத்தில், சென்னையில் கொரோனா நோய் தோற்று தீவிரமாக பரவி வருவதால் சென்னை முழுதும் இழுத்து பூட்டப்பட்டுள்ளது. தனது இன்ஸ்டகிராமில் ஐ…ஐ நான் ஜாலியாக உள்ளேன்.

இப்போது என்ன வேண்டும் என்றாலும் செய்யாலாம் என்று சொல்லி, ஒரு படத்தை போஸ்ட் செய்துள்ளார் DD. இது பல ரசிகர்களை குஷியில் தள்ளியுள்ள. இத புகைப்படமும் வைரலாக பரவி வருகிறது.

இந்த நிலையில் தற்போது இவர் ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார் அந்த புகைப்படங்கள் விரைவில் வெளியாக இருக்கின்றன.

அந்த போட்டோ ஷூட் நடந்தப்பட்ட இடத்தில் தன்னுடைய முதுகின் அழகு தெரியும் படி சில புகைப்படங்கள் எடுத்துள்ளார்கள் அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.

  

Loading...
Categories: Uncategorized

Leave a Reply


Sponsors