இளம்பெண்ணின் செயலால் அருவியாய் கொட்டும் மீன்கள்… எப்படி சாத்தியம்னு நீங்களே பாருங்க!

கடலுக்குள் சென்று வீடு திரும்பும் மீனவர்களைக் கேட்டால் மட்டுமே மீன் பிடிப்பது எவ்வளவு கஷ்டம் என்று…

ஒரு ஜான் வயிற்றுக்காக உயிரைப் பணய வைத்து மீன் பிடித்து வருகின்றனர். சில தருணங்களில் புயல், சுனாமி என்ற பீதி ஒரு பக்கம் இருந்தாலும் பசிக்காக இதனை கட்டாயம் செய்தே தீர வேண்டும்.

ஆனால் அப்படி கஷ்டப்படும் மீனவர்கள் ஒருபுறம் இருந்தாலும் இங்கு பெண் ஒருவர் மிகவும் சர்வசாதரணமாக மீன் பிடித்து அசத்துகிறார். இதோ அட்டகாசமான காணொளி

Loading...
Categories: Uncategorized

Leave a Reply


Sponsors