இளம் நடிகையுடன் உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றி மோசடி செய்த போக்கிரி பட சினிமா பிரமுகர் கைது! உண்மை வெளியானது

சினிமா பிரமுகர்கள் சிலர் நடிகைகளுடன் சர்ச்சைகளில் சிக்குவது அவ்வப்போது நடைபெறும் ஒன்றே. அண்மையில் Me Too என்ற இயக்கத்தின் கீழ் சிலர் பாலியல் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது சூடுபிடித்திருக்கும் விசயம் அர்ஜூன் ரெட்டி படத்தின் துணை நடிகை சாய் சுதா போக்கிரி, பிசினஸ் படங்களில் ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே. நாயுடு மீது பாலியல் புகார் அளித்துள்ளது தான்.

ஷ்யாம் தன்னை காதலித்துடன் திருமணம் செய்துகொள்வதாக கூறி அடிக்கடி உல்லாசம் அனுபவித்துவிட்டு இப்போது தன்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டதாக சுதா, காவல் துறை புகாரில் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஷ்யாம் கைது செய்யப்பட பின்னர் நானும் சுதாவும் சமாதானம் ஆகிவிட்டோம் என கூறி கடிதம் ஒன்றை நீதிமன்றத்தில் ஒப்படைத்து ஜாமின் பெற்றுள்ளார் ஷ்யாம்.

ஆனால் சுதா நான் எந்தவித சமாதானத்திலும் ஈடுபடவில்லை, தன்னுடைய கையெழுத்தை போலியாக பயன்படுத்தியுள்ளனர். அதனால் ஷ்யாம் ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

இதனால் ஷ்யாம் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.

Loading...
Categories: Uncategorized

Leave a Reply


Sponsors