கொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா! எப்படி இருக்கிறார் தெரியுமா? சுத்தி போடுங்க… அம்புட்டு அழகு!

பிக்பஸ் லொஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தவர். இதையடுத்து இவர் தமிழ் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது தமிழில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதில் அர்ஜுன், சதீஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். மேலும் நடிகர் ஆரி அர்ஜுனாவுடன் சேர்ந்து ஒரு படத்திலும் நடிக்கிறார்.

இந்நிலையில் அவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றார். கொள்ளை அழகுடன் தாவணியில் இருக்கும் புகைப்படத்தினை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Loading...
Categories: Uncategorized

Leave a Reply


Sponsors