சப்போர்ட்டே இல்லாமல் நிற்கும் மேலாடை – வளைந்து வளைந்து போஸ் கொடுத்து தாரள கவர்ச்சி காட்டும் மாளவிகா மோகனன்..!

ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய் ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். ஒரு படத்திலேயே விஜய்யுடன் நடிக்கும் அளவு உயர்ந்ததை சக நடிகைகள் பொறாமையாக பார்க்கின்றனர்.

மாஸ்டர் திரைக்கு வரும் முன்பே அவருக்கு பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. இந்த நிலையில் இந்தி படமொன்றில் நடிக்க மாளவிகா மோகனனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இந்த படத்தை ரவி உத்யவார் இயக்குகிறார். இவர் மறைந்த ஸ்ரீதேவி நடித்த ‘மாம்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தி படத்தில் மாளவிகா மோகனன் அதிரடி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் இதற்காக கொரோனா ஊரடங்கில் சண்டை பயிற்சிகள் கற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர். இந்த படத்தில் நடிக்க மாளவிகா மோகனனுக்கு ரூ.5 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் நயன்தாரா ஒரு படத்துக்கு ரூ.4 கோடி சம்பளம் வாங்குகிறார். அதை மாளவிகா மோகனன் முந்தி விட்டார் என்கின்றனர்.

சம்பளத்தில் மட்டுமல்ல, கவர்ச்சி காட்டுவதிலும் நயன்தாராவை விட ஒரு படி முன்னே நிற்கிறார் மாளவிகா. போட்டோ ஷூட் ஒன்றின் போது எடுக்கபட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி.

அதில், விதவிதமான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளின் இதயத்தை கொள்ளையடித்துள்ளார் அம்மணி. இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ,

Loading...
Categories: Uncategorized

Leave a Reply


Sponsors