டிடி-யை ஓங்கி அறைந்த தீனா, செம்ம வைரல் வீடியோ இதோ

டிடி சின்னத்திரை உலகில் கொடிக்கட்டி பறக்கும் தொகுப்பாளனி. இவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.

இந்நிலையில் டிடி விஜய் டிவியில் என் கிட்ட மோதாதே என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார்.

இந்த நிகழ்ச்சியை டிடி-யுடன் சேர்த்து தீனாவும் தொகுத்து வழங்கி வருகிறார். இதில் தீனா, புகழை அடிப்பது போல் ஒரு காட்சி செல்கிறது.

அப்போது தெரியாமல் ஓங்கி டிடி-யையும் அவர் அடித்துவிடுகிறார், அவை வீடியோவாக வெளிவந்து செம்ம வைரல் ஆகி வருகிறது.

Loading...
Categories: Uncategorized

Leave a Reply


Sponsors