நயன்தாராவிற்கு அடுத்து பிக் பாஸ் ஜூலிக்கு அடித்த அதிர்ஷ்டம். !என்ன தெரியுமா.? இதோ வைரலாகும் புகைப்படம்..!!

பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொண்டு ரசிகர்களிடம் அதிகம் திட்டு வாங்கியவர் நடிகை ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இளைஞர்களுடன் களத்தில் இறங்கிய ஜூலி அரசுக்கு எதிராக போட்ட கோஷத்தினால் ஒட்டுமொத்த சினிமாவும் அவரை திரும்பி பார்த்தது.

வீர தமிழச்சி,போராட்ட வீராங்கனை என்றெல்லாம் புகழ்ந்தார்கள். ஆனால் ஜூலியின் உண்மை முகம் பிக் பாஸ் வீட்டில் தெரியவர அனைவரும் அவரை வெறுக்க ஆரம்பித்தனர்.இருப்பினும் கண்டுகொள்ளாத ஜூலி சினிமா பக்கம் தனது பார்வையை திருப்பினார். இங்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைக்க நடித்துக் கொண்டிருக்கின்றார்.

இந்த நிலையில் ஜூலியை கடவுளாக வைத்துக் கும்பிடும் ரசிகர் ஒருவர் பற்றிய செய்தி வைரலாகி வருகிறது. ஏற்கனவே நயன்தாராவை சாமியாக்கி ரசிகர் ஒருவர் கும்பிட்டு வந்த நிலையில் தற்போது ஜூலியையும் கொண்டாடி வருகின்றனர்.

ஏற்கனவே சாமி திரைப்படம் ஒன்றில் நடித்த புகைப்படத்தை சாமி அறையில் வைத்து கடவுள் போல் வழி படுகிறார், இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.!

Image

Image

Loading...
Categories: Uncategorized

Leave a Reply


Sponsors