நீங்களே பாருங்க.! மகனின் முன்பு கணவரைக் கட்டிப்பிடித்து நடைபெற்ற கொண்டாட்டம்…

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான செளந்தர்யா அஷ்வினை திருமணம் செய்துகொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

அதன் பின்னர், சௌந்தர்யா ரஜினிகாந்த் விசாகன் என்பவரை கடந்த 2019ல் மறுமணம் செய்துகொண்டனர். பல பிரச்னைகளை சந்தித்து அதிலிருந்து மீண்டு வந்த சௌந்தர்யா தற்போது கணவர், மகன் என நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

விசாகன் மகன் வேத் மீது அவ்வளவு பாசம் வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது இன்று விசாகனின் பிறந்தநாளை குடும்பத்துடன் வீட்டிலிருந்தபடியே கொண்டாடியுள்ளனர். இந்த போட்டோவை ட்விட்டரில் வெளியிட அனைவரும் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.

Loading...
Categories: Uncategorized

Leave a Reply


Sponsors