பாவ மன்னிப்பு கேட்க்க வந்த பெண்ணை 5 பாதர்கள் கூட்டாக கற்பழிப்பு- பெரும் அதிர்சி

சர்சுக்கு பாவ மன்னிப்பு கேட்க்க வந்த பெண்ணை, 5 பங்குத் தந்தைகள், மிரட்டி கூட்டாக கற்பழித்த விடையம் கேரளாவையே நடு நடுங்க வைத்துள்ளது. திருவனந்த புரம் அருகே உள்ள, பத்தநாம் திட்டா என்னும் இடத்தில் உள்ள ஒரு சர்சுக்கு பாவமன்னிப்பு கேட்க்கச் சென்றுள்ளார் மெர்சி என்னும் பெண். ஏற்கனவே திருமணமாக முன்னர் இவரை ஒரு பாதிரியார், பாழாக்கி இருந்தார்.

இதனை எப்படியோ அறிந்து கொண்ட அங்கே இருந்த பாதிரி ஒருவர். உண் கணவரிடம் இதனை சொல்லிவிடுவேன் என்று மிரட்டி. 5 நட்சத்திர ஹோட்டலுக்கு அவரை வரவளைத்துள்ளார். பின்னர் அங்கே தனது நண்பர்களான 4 பாதிரியாருடன் சேர்ந்து மேர்சியை இவர்கள் கூட்டாக கற்பழித்துள்ளார்கள்.

இதனை வெளிநாட்டில் இருந்து திரும்பிய அவரது கணவரிடம் ஒரு, இக்கட்டான சூழ் நிலையில் தான் மேர்சி தெரிவித்துள்ளார். கணவன் கொடுத்த பொலிஸ் முறைப்பாட்டை அடுத்து, திருச்சபையினர் அந்த 5 பாதிரிகளையும் பணியிடை நீக்கம் செய்துள்ளது ஒரு புறம் இருக்க. பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள். அவர்கள் ஹோட்டல் சென்ற விடையம் முதல் கொண்டு அனைத்தையும் பொலிசார் கண்டு பிடித்து வருகிறார்கள்.

Loading...
Categories: Uncategorized

Leave a Reply


Sponsors