மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் பள்ளி பருவ புகைப்படம்.. இதுவரை யாரும் பார்த்திராத அறிய புகைப்படம்..

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் முன்னணி கதாநாயகியாக பணிபுரிந்து மக்கள் மனதில் இடம்பிடித்து ஒரு நடிகையாக வெற்றிபெற்றார் செல்வி ஜெ. ஜெயலலிதா.

திரையுலக வாழ்விற்கு பின் அரசியலை தேர்ந்தெடுத்து மக்களின் பெறதரவினால் முதலமைச்சராக தமிழகத்தையும் தமிழ் மக்களையும் சிறந்த முறையில் ஆண்டு வந்தார்.

ஆனால் யாரும் சற்றும் எதிர்பாராத விதத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு உடல்நல குறைவால் மரணமடைந்தார்.

இந்நிலையில் இவரை நாம் முதலமைச்சராக பார்த்திருப்போம், ஏன் கதாநாயகியாக கூட பார்த்து இருக்கிறோம். ஆனால் இவரின் பள்ளி பருவ புகைப்படத்தை பார்துள்ளீர்களா..

இதோ அந்த அறிய புகைப்படம்…

Loading...
Categories: Uncategorized

Leave a Reply


Sponsors