வனிதா வீட்டிற்கு நான் சென்றது ஏன்? பீட்டர் பால் மகன் அதிரடி பதில்கள், புதிய திருப்பம்

வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனார். அதை தொடர்ந்து தற்போது இவர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

அதை தொடர்ந்து பீட்டர் பால் முதல் மனைவி பேசியது எல்லாம் நீங்கள் அறிந்ததே.

இந்த நேரத்தில் வனிதா பீட்டர் பால் மகனே வனிதா தன் அப்பாவை திருமணம் செய்ய எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்கவில்லை என கூறப்பட்டது.

ஆனால், அதை தற்போது அவர் மறுத்துள்ளார், நான் வெறும் டின்னர் சாப்பிட மட்டுமே அவர் வீட்டிற்கு சென்றேன் என்று கூறியுள்ளார், முழு பேட்டி இதோ….

Loading...
Categories: Uncategorized

Leave a Reply


Sponsors