வெளிவந்த தகவல் ! சுஷாந்த் சிங்கின் இறப்பு மர்மம்… உள்ளுறுப்புகளை ஆய்வு செய்த மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இதற்கு அனைத்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மிகவும் வேதனையை தெரிவித்து வந்தனர். இதன் பின்னர் இவரின் இறப்பு கொலையாக இருக்கும் என குடும்பத்தினரும், பிரபலங்களும் தெரிவித்த நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.

அதன் பின்னர் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது மரணம் தற்கொலை என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவரது உடல் உறுப்புகளில் சந்தேகப்படும் வகையிலான எந்த நச்சுகளோ, வேதிப் பொருட்களோ இல்லை என மருத்துவமனை திட்டவட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக காவல் துறையினர் தற்போது வரை, நடிகை ரியா சக்ரபோர்த்தி உள்பட 27 நபர்களிடம் விசாரணை நடத்தி, அவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.

Loading...
Categories: Uncategorized

Leave a Reply


Sponsors