Archive for the ‘Healthy Recipes In Tamil’ Category

அனைவருக்குமே ஜிங்க் சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்று தெரியும். அத்தகைய சத்து குறிப்பிட்ட உணவுகளில், அதுவும் அளவாகத் தான் இருக்கும். ஆனால் அந்த சத்து உடலுக்கு போதிய அளவு வேண்டும். இல்லையெனில் உடலில் எந்த ஒரு செயல்பாடும் சரியாக நடைபெறாது. எனவே அத்தகைய சத்துக்கள் உள்ள உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அதனை உணவில் சேர்க்க வேண்டும். ஜிங்க் சத்தில் அதிகமான நன்மைகள் உள்ளன. அதிலும்   Read More ...

அல்சர் நோய் பற்றிப் பார்க்கப் போகின்றோம். அல்சர் ஏன் வருகிறது? இதற்கான காரணமாக நேரம் தவறி உணவு எடுத்துக் கொள்வது இருந்தாலும் அதிக காரமான உணவுகள், எப்போதும் உளிப்பு நிறைந்த உணவுகள், அதிக உஷ்ணம் நிறைந்த உணவுகள், அதே போல் அதிக எண்ணெய் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். அல்சர் எனும் வயிற்றுப் புண் வந்துவிட்டால், வயிறு எரிச்சல், நெஞ்செரிச்சல், உணவு எடுத்துக் கொள்ள முடியாமை, வாய் துர்நாற்றம், வயிற்று   Read More ...

இன்று இளம் வயதினர், நடுத்தர வயத்தனர், வயது முதிர்ந்தவர்கள் என்று அனவைரும் கொலஸ்ட்ரால் பாடாய் படுத்தி வருகின்றது. உயர் கொலஸ்ட்ரால் அளவு, சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்தால் தமனி அடைப்பு காலப்போக்கில் உருவாக்கக்கூடும். அதனால் இதயம் மற்றும் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபடும். ஆகவே இந்த நிலையைத் தடுக்க ஆரம்ப கட்டத்தில் இதனைத் தடுக்க வேண்டும். இதற்கு சில இயற்கை உணவுகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். தற்போது அவை என்னென்ன   Read More ...

பெண்கள் குறிப்பாக இளம்பெண்கள் இன்று சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது பாலி சிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம். சினைப்பையில் நீர்கட்டிகள். எல்லா வயதிலும் வரும் என்றாலும் இளம்பெண்கள் இந்த பிரச்சனையை சந்தித்தால் உடனடியாக சிகிச்சை எடுத்துகொள்வது நல்லது. இதற்கு என்ன காரணம்? எதனால் வருகிறது? என்று பார்க்கலாம். ​பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் பெண்கள் பருவமடையத்தொடங்கும் போது உடலில் ஹார்மோன்கள் சுரக்கும்.இவை தேவையான அளவுக்கு சுரக்க வேண்டும். இந்த நிலை வேறுபடும் போது பல   Read More ...

உடற்பயிற்சியும் தீவிரமான உணவுகட்டுப்பாடும் உடல் எடையைக் குறைக்க உதவுவதை போலவே சில வகை உணவுகளும் கூட அதிகரிக்கு ம் உடல் எடையைக் குறைத்து அழகாக காட்டுகிறது. வேகமாக ஏறும் உடல் எடையை விரைவாக குறைக்க இவை ஒன்று போதும்.. முட்டை கோஸ் சட்னி உடல் எடையைக் குறைக்க உதவும் உடல் எடையைக் குறைக்க தீவிரமான உணவு கட்டுப்பாடு இருப்பவர்கள் உடல் எடை குறையும் உணவை எடுத்துகொள்ள வேண்டும். இட்லி, தோசைக்கு   Read More ...

தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு          –      1/4 (சிறியது) காரட்                           –      1/4 (சிறியது) பீன்ஸ்                          –      2 (நறுக்கியது) காலிஃப்ளவர்              Read More ...

1 தேநீரில் காபின் எனும் பொருள் உள்ளது. சில கோப்பை தேநீர் அருந்துவது உங்களை புத்துணர்வாகவும், புதிய ஆற்றலை பெற்றிருப்பது போலவும் உணர செய்யலாம். ஆனால் அவை இப்போது உங்கள் உறக்கத்திற்கு கேடு விளைவிப்பவையாக இருக்கும். எனவே நீங்கள் குடிக்கும் தேநீரின் அளவை படிப்படியாய் குறைத்து கொள்ளுங்கள். 2. நீங்கள் காபி பிரியராக இருந்தால், இது உங்களுக்கு வருத்தமளிக்க கூடியது. காபியில் இருக்கும் காபின் உங்களது தாய்ப்பாலில் சேரும். இது   Read More ...

இஞ்சியில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்களைப் பற்றி நமக்கெல்லாம் ஏற்கனவே தெரியும். இஞ்சிக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் குணம் அதிகமுண்டு. மேலும் இது குடலில் சேரும் கிருமிகளை அழித்துவிடும் தன்மை கொண்டது. மேலும் இது கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. இன்னும் ஏராளமான நன்மைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இதே போல கேரட். வைட்டமின் “ஏ” சத்து நிறைந்துள்ள காரணத்தால், இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. இதில் நிறைந்துள்ள பீட்டா   Read More ...

உருளைக்கிழங்கின் தோலின் அடியில் இரும்புச்சத்து உண்டு. எனவே இதனை தோலுடன் வேகவைத்து பிறகுதான் தோலை உரிக்க வேண்டும். உடல் எடை கூடும். வாயுவை உண்டாக்கும் கிழங்கு இது. ஆகவே இஞ்சி, புதினா, எலுமிச்சம் போன்ற ஏதாவது இன்றைச் சேர்த்துச் சமைப்பது  நல்லது. உருளைக்கிழங்கு ஏராளமான சத்துக்களையும் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. அதிக சத்துள்ளதும் எளிதில் சமைக்கக்கூடியதுமாகிய  உருளைக்கிழங்கில் குறைந்த அளவு கலோரிகள் கிடைக்கின்றன. உருளைக்கிழங்கு சுருக்கங்களை போக்கிச் சலவை செய்த   Read More ...

மனிதன் தோன்றிய நாள் முதல் நோய்களும் பின் தொடர்ந்தே வருகின்றன. அதிலும் இன்றைய வாழ்வில் நோய்கள் தவிர்க்க முடியாதவைகளாகிவிட்டன. அவ்வப்போது சிலவகை நோய்களை நாமே வரிந்து கட்டிக் கொண்டு தத்து எடுத்து கொள்கின்றோம். அப்படிப்பட்ட நோய்களில் நம்மிடம் அதிகம் சொந்தம் கொண்டாடுவது வாயுப் பிரச்சனைகளும் அது சம்பந்தப்பட்ட நோய்களும்தான். வயிற்றில் கேஸ் இருந்தால் அடிக்கடி ஏப்பம் வருவது..டர் டர்..மற்றும் மலச்சிக்கல்… போன்ற விடயங்கள் அதிகமாக காணப்படும். மூச்சு எடுக்கவே சிரமப்   Read More ...

மனிதன் உயிர் வாழ உணவுகள் மிகவும் அவசியம். நாம் பிறந்ததில் இருந்து பழங்கள் உணவுகளின் இன்றியமையாத பாகங்களில் ஒன்றாகும். இவை நமக்கு ஏராளமான வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் மற்ற அத்தியாவசிய சத்துக்களை நமக்கு வழங்குகின்றன. வயது அதிகரிக்கும் போது பெரும்பாலான மக்கள் பழங்களை சாப்பிட மறந்து விடுகின்றனர். ஆனால் பழங்கள் நம் உடலில் உள்ள பல உறுப்புக்களின் செயல்பாட்டிற்கும், ஆரோக்கியத்திற்கும் தேவையான சத்துக்களைக் கொண்டுள்ளது. இந்த புத்தாண்டு தினத்தில் நீங்கள்   Read More ...

உருளைக்கிழங்கு அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அதே உருளைக்கிழங்கு குடும்பத்தை சேர்ந்த கிழங்கு என்றால் ஸ்வீட் பொட்டேட்டோ, அது தான் சர்க்கரைவள்ளி கிழங்கு ஞாபகத்திற்கு வரும். ஆனால், அதே குடும்பத்தை சேர்ந்த ப்பர்புள் பொட்டேட்டோ பற்றி கேள்விப்பட்டிருக்கீர்களா? ஊதா நிறத்தில் இந்த உருளைக்கிழங்கு இருக்கும். ஏராளமான சத்துக்களை தன்னுள்ளே இது மறைத்து வைத்துள்ளது. பொதுவாக இந்த உருளைக்கிழங்கு வகை தென் அமெரிக்க நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது. சத்து நிறைந்த உணவுகளை   Read More ...

Sponsors