Archive for the ‘Maruthuva Kurippugal in Tamil’ Category

மூலிகைகளுக்குள்ளேயே ராணியாக நம்முடைய வீடுகளிலேயே கிடைக்கக் கூடிய வகையில்  இருப்பதுதான் இந்தத் துளசி. இந்தத் துளசியை தனியாக சாப்பிடும்போது பக்க விளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் உண்டு. துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. ஆனால் இந்தத் துளசி இலையைப் பயன்படுத்துவதெற்கென்று முறை உண்டு. அஎவற்றுடன் கலந்து துளசி இலையைச் சாப்பிட்டால் ஆரோக்கியம்   Read More ...

ஒரு மனிதன் கை கால் இல்லாமல் கூட வாழ்ந்திவிட முடியும் ஆனால் கண் பார்வை இன்றி வாழ்ந்தல் என்பது கொடுமையிலும் கொடுமை என்பார்கள். கண் பார்வை இல்லாமல் வாழும் போது ஒரு நாளைக்கு ஒரு முறை சரி இன்னொருவரின் தயவில் வாழ வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகிறது. அதனால் தான் கண் மணிகளை கவனமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள் என எமது முன்னோர்கள் கூறுகின்றனர். இன்றைய காலத்தில் என்ன தான் கண்களை   Read More ...

காலையில் எழுந்ததும் ஞாபகம் வருவது காபி தான், அதை குடித்தால் தான் சிலருக்கு அன்றைய நாளே ஆரம்பிக்கும். அதிலும் நாம் உடல் ஏற்காத சில வைகைகளை வெறும் வயிற்றில் அருந்துகிறோம். அதை எப்படி ஆரோக்கியமான காபியாக குடிக்கலாம் என பார்ப்போம். கருப்பட்டிகாபி.தேவையானவை: கருப்பட்டி – 1/4 கப், காபித்தூள் – 2 டீஸ்பூன்.செய்முறை: முதலில் கருப்பட்டியைக் கரைத்து, அதை வடிகட்டவும். ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் நீரில் காபித்தூளைப் போட்டு, இறக்கவும்.   Read More ...

மாதவிடாய் என்பது ஒவ்வொரு பெண்ணும் மாதந்தோறும் சந்திக்கும் ஒரு விஷயம். மாதவிடாய் என்பது கருப்பையில் இருந்து பிறப்புறுப்பு வழியாக இரத்த போக்கு ஏற்படுவது தான். பொதுவாக, பெண்ணாக பிறந்த ஒவ்வொரும் இதை சந்தித்து தான் ஆக வேண்டும். சரியாக 11 வயது முதல் 15 வயதிற்குள் பெண்கள் பூப்பெய்தி விடுவர் அல்லது பெண்ணின் மார்பக வளர்ச்சி தொடங்கிய 2 வருடத்திற்குள் பூப்பெய்தி விடுவர். 11 அல்லது 15 வயதில் தொடங்கும்   Read More ...

அல்சர் நோய் பற்றிப் பார்க்கப் போகின்றோம். அல்சர் ஏன் வருகிறது? இதற்கான காரணமாக நேரம் தவறி உணவு எடுத்துக் கொள்வது இருந்தாலும் அதிக காரமான உணவுகள், எப்போதும் உளிப்பு நிறைந்த உணவுகள், அதிக உஷ்ணம் நிறைந்த உணவுகள், அதே போல் அதிக எண்ணெய் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். அல்சர் எனும் வயிற்றுப் புண் வந்துவிட்டால், வயிறு எரிச்சல், நெஞ்செரிச்சல், உணவு எடுத்துக் கொள்ள முடியாமை, வாய் துர்நாற்றம், வயிற்று   Read More ...

தினமும் பச்சை தேங்காய் மென்று சாப்பிட்டால் என்ன நன்மைகள் ஏற்படும் தெரியுமா? உலகில் வெப்ப மண்டல நாடுகளில் மட்டுமே விளைகின்ற ஒரு பணப்பயிராக தேங்காய் இருக்கிறது. பூமியின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் இளநீர், தேங்காய் போன்றவற்றை தங்களது அன்றாட உணவு தயாரிப்பிலும் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கும் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு இயற்கை உணவாக இருக்கும் தேங்காயை தினமும் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் மருத்துவ ரீதியான   Read More ...

அதிகாலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி உடலும் சுத்தம் ஆகிவிடும். அழகை மேம்படுத்தவும் பெரிதும் உதவும். தண்ணீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்தால் உடல் ரோக்கியமாக மேலும், உடலில் உள்ள சில பிரச்சனைகளை சரி செய்ய உதவும் நீரில் கலந்து குடிக்கக்கூடிய சில பொருட்களைப் பற்றி இங்கே பார்க்கலாம். வெறும் வயிற்றில்   Read More ...

பல சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் ஒன்று தான் பீட்ரூட். ஆனால்  பீட்ரூட்டை அதிகம் உணவில் சுர்த்துக் கொண்டால் பல பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும். அது பற்றி பார்க்கலாம். சிறுநீரின் நிறத்தை இது மாற்றுகிறது, இரும்பு சத்து குறைவாக ள்ளவர்களுக்கு எளிதில் பீட்டூரியாவை ஏற்படுத்துகிறது, இது ஆபத்தான நோயாக இல்லாமல் இருந்தாலும் இரும்பு வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் பிரச்சனைகளை வெளிக்காட்டுகிறது. இதில் ஆக்ஸலைட்டுகள் அதிகம் இருப்பதால் சிறுநீரக கற்கள் ருவாகலாம், ஏற்கனவே   Read More ...

இன்றைய உலகில் சுவையான துரித உணவுகளுக்கு ஆசைப்பட்டு ஆரோக்கியமான உணவுக்கு முக்கியத்தும் குறைந்து வருகிறது. இதன் விளைவு எண்ணற்ற நோய்கள், பெரியவர்கள் தான் இப்படி என்றால் குழந்தைகளை கூட சுவைக்கு அடிமையாக்கிவிடுகின்றனர். பள்ளி செல்லும் பெரும்பாலான குழந்தைகளுக்கு காலை உணவு பிரட், பிஸ்கட்டுடன் முடிந்து விடுகிறது. காலை நேர இடைவேளைக்கு இதே பிஸ்கட்டுகள் தான், வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் கூட பிஸ்கட்டுகள் தான். இப்படி நம் வாழ்வில் இரண்டற கலந்திருக்கும்   Read More ...

இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துள்ளது என்பதை இந்த அறிகுறிகள் வைத்தே தெரிந்து கொள்ளலாம். இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் இவைதானாம்.அடிக்கடி சிறுநீர் வருவது, முக்கியமாக இரவு நேரங்களில் கண்பார்வை திடீரென மங்க துவங்குவது எந்த ஒரு விஷயத்திலும் சீராக கவனம் செலுத்த முடியாமல் போகும். எவ்வளவு நீர் அல்லது நீர் பானம் உட்கொண்டாலும் வாய் வறட்சியான உணர்வு தொடர்ந்து இருக்கும். தாகம் எடுத்துக் கொண்டே இருக்கும்.   Read More ...

இன்று யாரிடம் கேட்டாலும் வீட்டில் சர்க்கரை இருக்கிறதோ இல்லையோ தமக்கு சர்க்கரை நோய் என பலரும் கூற கேள்வி படுகின்றோம் ஏன் எம் வீட்டில் கூட இருக்கின்றார்கள் தானே 20 வயது இளைஞனை கூட இலகுவாக ஆட்சி செய்கிறது இந்த சர்க்கரை நோய். இது பரம்பரை நோய் என கூறப்பட்ட போதும் பரம்பரையில் ஒருவருக்கு கூட இல்லாத நிலையிலும் இன்று உள்ளவர்களுக்கு வந்து விடுகிறது. இதற்கான காரணம் வழமை போல்   Read More ...

சீரக‌ம் பொதுவாக உடலு‌க்கு ந‌ல்லது எ‌ன்று பலரு‌க்கு‌ம் தெ‌ரி‌யு‌ம். அதனை எ‌ந்த ‌விஷய‌த்‌தி‌ற்கு எ‌வ்வாறு பய‌ன்படு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்றுதா‌ன் தெ‌ரிவ‌தி‌ல்லை. வா‌ந்‌தி எடு‌த்தவ‌ர்களு‌க்கு, வெறு‌ம் கடா‌யி‌ல் ‌சீரக‌த்தை‌ப் போ‌ட்டு வறு‌த்து அ‌தி‌ல் த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி கொ‌தி‌க்க வை‌த்த கஷாய‌த்தை‌க் கொடு‌க்க வா‌ந்‌தி ‌நி‌ற்கு‌ம். சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை ஆறவைத்து அடிக்கடி குடித்து வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும். சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல்,   Read More ...

Sponsors