Archive for the ‘Pattivaithiyam’ Category

நமது உடலில் வரும் சின்ன சின்ன நோய்களுக்கு பாட்டி வைத்தியத்தில் என்ன மருந்து உள்ளது என இங்கு பார்ப்போம். புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும். பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும். மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து   Read More ...

Categories: Pattivaithiyam

தற்போதைய வாழ்க்கை முறையில் குழந்தையின்மைப் பிரச்சனை பலருக்கும் இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணமாக தற்போதைய வாழ்கை முறையும், உணவு பழக்கவழக்கம் முறையும் இருந்து வருகிறது. திருமணமாகி ஒன்று அல்லது இரண்டு வருடங்களிலேயே, குழந்தை இல்லையே என கவலைப்பட தேவை இல்லை. அவ்வாறு இருந்தால், மருத்துவரிடம் சென்று இருவரும் தங்களது உடல் நிலையை பரிசோதித்துக் கொள்வது நல்லது. மனதில் எந்த கவலையும் வைத்துக் கொள்ளாமல் தாம்பத்தியத்தில் ஈடுபடுவது மிகச் சிறந்தது   Read More ...

Categories: Pattivaithiyam

காதல் எவ்வளவு இயற்கையானதோ அதே அளவிற்கு ரகசியங்களும் இயற்கையானதுதான். அனைவருக்குள்ளும் அவர்களைப் பற்றிய சில ரகசியங்கள் இருக்கும். அவை ரகசியமாய் இருக்கும் வரைதான் அவர்களின் வாழ்க்கையில் நிம்மதி இருக்கும். எவ்வளவு நெருக்கமானவர்களாக இருந்தாலும் சரி உங்களின் சில ரகசியங்களை உங்களிடமே வைத்துக்கொள்வதுதான் உங்களுக்கு நல்லது. இது ஆண்கள், பெண்கள் இருவருக்கும் பொருந்தும். பொதுவாக பெண்களை ரகசியங்களை பாதுகாக்க தெரியாதவர்கள் என்று கூறுவார்கள். ஆனால் அது மற்றவர்களின் ரகசியங்களைத்தானே தவிர அவர்களைப்   Read More ...

Categories: Pattivaithiyam

உயர் ரத்த அழுத்தம்: இன்று மக்களிடையே அதிகமாகக் காணப்படும் பாதிப்புகளில் ஒன்று உயர் ரத்த அழுத்தம். நன்கு படித்தவர்கள் கூட முறையாக தொடர்ந்து இதற்காக மருந்து எடுத்துக் கொள்வதில் தவறி விடுகின்றார்கள். உயர் ரத்த அழுத்தம் மிக ஆபத்தான பாதிப்புகளுக்கு அடிப்படை ஆகி விடுகின்றது. ஆக சில அவசிய குறிப்புகளை இங்கு மீண்டும் பார்க்கும் பொழுது சீரான ரத்த அழுத்தத்தினை பெற நமக்கு உதவும் * மருந்துவர் ஒரு நபருக்கு   Read More ...

Categories: Pattivaithiyam

பெண்கள் கண்டிப்பாக ஆறு மாதங்களாவது குழந்தைகளுக்கு தாய்ப்பால் தர வேண்டும். மார்பகங்கள் எடுப்பான தோற்றம் பெற அமுக்காரா, அதிமதுரம், முல்தானி மட்டி மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்துக் கொள்ளவும். பின்பு பருப்பு வேகவைத்த தண்ணீரில் இந்தக் கலவையை குழைத்து பற்று போட்ட வேண்டும். மாதவிலக்கு நேரங்களில் ஏற்படும் மார்பக வலியைக் குறைக்க சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுக்கலாம்.மார்பக வலியைக் குறைக்க உளுந்தை அரைத்து பற்றுப் போட்டு அதன் மீது வெந்நீர்   Read More ...

Categories: Pattivaithiyam

எலுமிச்சைப் பழத்தின் மருத்துவ நன்மைகள் உடல் எடையை குறைக்க பெரும்பாலும் அனைவரும் பின்பற்றுவது அதிகாலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறை கலந்து குடிப்பது. எலுமிச்சைசாறில் தான் அதிக நன்மை உள்ளது என்று நினைப்பது தவறு. எலுமிச்சைசாறை விட, எலுமிச்சை தோலிலும் அதிக நன்மைகள் நிறைந்துள்ளது. அவற்றின் நன்மைகளை பற்றி நீங்கள் அறிந்தால் எலுமிச்சை தோலை தூக்கி வீசமாட்டீர்கள். சரி வாருங்கள் கொதிக்கவைத்த தண்ணீரில் எலுமிச்சைசாறு மற்றும் எலுமிச்சை   Read More ...

Categories: Pattivaithiyam

திருமணமான பெண்களுக்குக் கணவன் அல்லாத அந்நிய ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படக் என்ன காரணங்கள் உள்ளன என்பதை பார்க்கலாம். ஆண் – பெண் தவறான உறவு ஏற்பட காரணம் திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு என்பது ஆண்-பெண் மத்தியில் இன்று சகஜமாகி வருகிறது. திருமணமான பெண்களில் சிலர் தன் கணவன் அல்லாத வேறு ஆணுடன் உறவு கொள்வதும், அதற்காகத் தம் திருமண வாழ்க்கையையே இழக்கத் தயாராக இருப்பதும் சர்வ சாதாரணமாகி   Read More ...

Categories: Pattivaithiyam

  எடையை குறைப்பது மிகசும் சவாலான வேலை தான் என்றாலும் கூட அதில் கடினமே இல்லை. சில முறையான வழிமுறைகளை மட்டும் பின்பற்றினாலே போதும். நீங்கள் எவ்வளவு நாளில் எவ்வளவு எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவ்வளவு எடையையும் குறைத்து விட முடியும். எடையை குறைப்பதற்கு மிக முதன்மையான விஷயம் என்னவென்றால் குறைந்த கலோரிகள் கொண்ட உணவு எடுத்துக் கொள்வது. அதற்கான சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்பதல்ல. உங்களுடைய   Read More ...

Categories: Pattivaithiyam

  உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சிகளை மட்டும் மேற்கொண்டால் போதாது. அதற்கு ஏற்ப உணவு முறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல் உடற்பயிற்சிகள் இன்றியும் உடல் எடையைக் குறைக்கலாம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆதலால் நீங்களும் உடற்பயிற்சிகளின்றி உடல் எடையைக் கட்டுப்படுத்த நினைத்தால் உங்களுக்கான கட்டுரைதான் இது. காலை எழுந்ததும் அரை மணி நேரம் கழித்து எலுமிச்சை சாறு பிழிந்த தண்ணீரை அருந்துங்கள். அதில் சர்க்கரையைச் சேர்த்துக் கொள்ளாதீர்கள்.   Read More ...

கர்ப்பம் என்பது எந்தளவிற்கு சந்தோஷத்தை தருமோ அதே அளவில் வருத்தமடையும் பல அறிகுறிகளையும் காட்டும். கடுமையான குமட்டல், வலியை ஏற்படுத்தும் மார்பக மற்றும் பாதங்களின் வீக்கம், கால் வலி போன்ற பலவற்றை சந்திக்க வேண்டியிருக்கும். சில கர்ப்பிணி பெண்கள் எதிர்ப்பாராத இரத்தக்கசிவையும் கூட பெறுவார்கள். இது ஆபத்தானதாக கருதப்பட்டாலும் கூட, அனைத்து நேரங்களிலும் இதனால் குழந்தையை இழந்து விட மாட்டோம். அதனால் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த கசிவு ஏற்படுவதற்கான   Read More ...

கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைய்ராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அயோடின் ஏற்ற இறக்கம் இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் தைராய்டு நோய் ஏற்படுகிறது. தைராய்டு குறைபாடு காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போக நேரிடலாம். குறைந்த வயதிலேயே வயதுக்கு வருவதும் உண்டாகலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். சில பெண்கள் கருத்தரிக்க முடியாமல் போவதற்கும் தைராய்டு   Read More ...

Categories: Pattivaithiyam

திருமணமான பல ஆண்களுக்கு தன் மனைவி மற்றும் தாயை சமாளிப்பதில் மிகுந்த சிரமம் இருக்கும். தாய் சொல்வதை கேட்பதா அல்லது மனைவி சொல்வதை கேட்பதா என்ற குழப்பம் இருக்கும். இது பல குடும்ப பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கும். தாயையும் விட்டுத்தர முடியாது. மனைவியையும் விட்டுத்தர முடியாது. இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என்பதை இந்த பகுதியில் காண்போம். தாய் தாய் என்பவள் உங்களுக்கு அறிமுகப்படுத்தியவள். உங்களை பெற்றெடுக்க சரியான தூக்கம்   Read More ...

Categories: Pattivaithiyam

Sponsors