Archive for the ‘Udal aarokkiyam tips in tamil’ Category

தேகம் மெலிந்து இருபவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேகம் பருமன் அடையும். மூல நோய் உள்ளவர்களுக்கு புடலங்காய் நல்ல மருந்து. புடலங்காய் புடலங்காய் கூட்டு, புடலங்காய் பொரியல், புடலங்காய் குழம்பு என்று நம் மக்கள் தங்களது கைவண்ணத்தில் சமையலில் அசத்துவர். இந்த காய் நம் முன்னோர்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வந்த காய். இதன் பயன் அறிந்துதான் சமையலில் வாரம் ஒரு முறை இக்காயை உண்டு வந்துள்ளனர்.   Read More ...

சுவையான தினை அரிசி உப்புமா எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! இதயத்தை பலப்படுத்தும் தினை அரிசி உப்புமா ரெசிபி! திணையில் வளமான புரதம் இருப்பதால், உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும் இதயத்தை பலப்படுத்தும் தினை அரிசி உப்புமா எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் தினையில் புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, கனிமச்சத்து, இரும்புச்சத்து மற்றும் பீட்டாகரோட்டின் நிறைந்திருக்கிறது. திணையில் வளமான புரதம் இருப்பதால், உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். வாயு,   Read More ...

பிரசவத்திற்கு முன்பை விட, பிரசவத்திற்கு பின் தான் பெண்களின் உடல் எடை அதிகரிக்கும். அதிகமாக உடல் எடை மேலும் அதிகரிக்காமல் இருக்க வேண்டுமெனில், ஒரு சிலவற்றை மட்டும் மனதில் கொண்டு நடந்தால் போதும். உடல் எடை அதிகரிக்காமல் இருக்க, பிரசவத்திற்கு பின்னர் கடுமையான டயட்டை மேற்கொள்ளக்கூடாது. ஏனெனில் இந்த நேரத்தில் பெண்களின் உடலில் போதிய சத்துக்கள் இருக்காது. குறிப்பாக சிசேரியன் பிரசவம் நடந்தவர்கள், குறைந்தது 2-3 வாரங்கள் ஓய்வு எடுக்க   Read More ...

தேவையான பொருட்கள் வறுப்பதற்கு. கோதுமை – 1 கப் கைக்குத்தல் அவல் – 1 கப் பொட்டுக்கடலை – 1 கப் எள் – 10 கிராம், வேர்க்கடலை – 20 கிராம். தாளிக்க. பூண்டு – 5 பல், பெருங்காயம் – 1 சிட்டிகை, மிளகாய் தூள் – அரை ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப, கறிவேப்பிலை – சிறிது, எண்ணெய் – 1 டீஸ்பூன். செய்முறை :   Read More ...

Sponsors