ஆரோக்கியமான மற்றும் நீண்ட கூந்தலை பெற விரும்பினால, ஒரு சரியான வழக்கமான சுத்தப்படுத்துதல் அவசியம். வழக்கமாக லேசான ஷாம்பு மற்றும் கண்டிஷனருடன் உங்கள் கூந்தலை கழுவி கண்டிஷன் செய்யுங்கள். * வாரத்திற்கு ஒரு முறை சூடான தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்வது, உங்களை ஓய்வெடுக்க உதவும் மற்றும் உங்கள் முடி இழந்த ஊட்டச்சத்துக்களை மீட்டெடுக்க முடியும். எண்ணெயை சூடுபடுத்த மற்றும் உங்கள் தலை மற்றும் உச்சந்தலையில் மசாஜ் செய்ய உங்களுக்கு   Read More ...

மருதாணி இலைகளைப் பறித்து, வீடே மணக்கும் அளவுக்கு அம்மியில் அரைத்து, இரவு சாப்பிட்டு முடித்தவுடன் கை, கால் விரல்களுக்குத் தொப்பி போட்டு, தூங்கி எழுந்ததும் கைகளைக் கழுவி, யாருக்கு நன்றாக சிவந்துள்ளது என ஒப்பிட்டு மகிழ்ந்த காலம், இன்றைய குழந்தைகளுக்கு வாய்க்கவில்லை. கைகள் நொடியில் சிவக்க, மெஹந்தி கோனும், நெடுநாள் நீடிக்க டாட்டூவும்தான் அழகு, ஸ்டைல் என்று நினைக்கின்றனர். இவை, இருக்கும் அழகையும் கெடுத்து, சரும நோய்க்கும் வித்திடும். ஆனால்,   Read More ...

சிலருக்கு முகத்தில் மேடு பள்ளங்களாக இருக்கும். இப்படி மேடு பள்ளமான சருமத்தைக் கொண்டவர்களின் முகத்தில் எண்ணெய் அதிகம் வழிவதோடு, அவர்களின் முகமே அசிங்கமாக காணப்படும். இதனால் பல நேரங்களில் இத்தகைய முகத்தைக் கொண்டவர்கள் அசௌகரியத்தை உணர்வார்கள். ஆனால் இப்படி திறந்துள்ள சருமத் துளைகளை ஒருசில செயல்களின் மூலம் மறையச் செய்யலாம். இங்கு முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை மறைப்பதற்கான சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து தினமும் பின்பற்றி   Read More ...

முகத்தில் பருக்கள் என்பது உங்களது உணவு முறை, சுற்றுச் சூழல், தட்ப வெப்ப நிலையினால் ஏற்படுகிறது. வியர்வை, எண்ணைப் பசையினால் சரும துவாரங்கள் அடைபடலாம். அதனாலும் பருக்கள் வரக்கூடும். எனவே, முகத்தை குளிர்ந்த நீரில் கழுவுதல் முக்கியம். நமது முக சருமத்திற்கு ஏற்ற அமிலத் தன்மை உடைய சிறந்த க்ளென்சர் (cleanser) உபயோகிக்க வேண்டும். நல்ல மாய்ஸ்சரைஸர் (moisturizer) சருமத்தின் ஈரப் பசை நீடிக்கச் செய்யும். சருமத்தில் உள்ள உலர்ந்த,   Read More ...

முகபரு வருவதற்கான காரணங்கள்    1. அதிக எண்ணெய் பசை இருந்தால் முகத்தில் பரு வர வாய்ப்புகள் அதிகம்.ஆகையால் எண்ணெய் பசையில்லாமல் பார்க்கவும் உடலில் சேரும் கொழுப்புச்சத்துக்களின் அலர்ஜியால் முகப்பரு ஏற்படுகிறது.   2. முகப்பரு உள்ளவர்களுக்கு முகத்தை நன்கு சுத்தமாகக் கழுவ வேண்டும். பருக்களைக் கிள்ளவோ, அடிக்கடி கைகளால் தொடவோ கூடாது. மெல்லிய பருத்தி துணியை பயன்படுத்த வெண்டும்   3. மேலும். மன இறுக்கம், மலச்சிக்கல் இவற்றாலும்   Read More ...

பருவப் பெண்களின் பெரிய பிரச்னை… பரு! அதற்கான மருத்துவக் காரணம் மற்றும் தீர்வுபெறும் வழிகளைச் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சரும சிறப்பு மருத்துவர் டாக்டர் சுகந்தன். ஏன் முகப்பருக்கள்? டீன் வயதினருக்கு உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால், முகத்தில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகள் அடைக்கப்பட்டு, அந்த இடத்தில் பாக்டீரியா உருவாகும். பின் இந்த பாக்டீரியா வளர்ச்சி அடைந்து, முகப்பருக்களாக மாறும். 11 வயதில் தொடங்கும் முகப்பருக்கள், 25 வயதுவரை நீடிக்கும்.   Read More ...

கால்களின் அழகை கெடுக்கும் வகையில் வருவது தான் குதிகால் வெடிப்பு. வறட்சி மட்டுமின்றி, வேறுசில காரணங்களும் குதிகால் வெடிப்பை ஏற்படுத்தும். குதிகால் வெடிப்பு ஒருவருக்கு இருந்து, அதனை சரியாக கவனிக்காமல் விட்டால், அதனால் கடுமையான குதிகால் வலியை சந்திப்பதோடு, சில நேரங்களில் முற்றிய நிலையில் ரத்தக்கசிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குதிகால் வெடிப்பு எதனால் வருகிறது என்பதை தெரிந்து கொண்டால், பிற்காலத்தில் குதிகால் வெடிப்பு வராமல் தடுக்கலாம். பாதங்கள் வெளியில்   Read More ...

கோடையில் சருமம் வறட்சி அடைந்து உங்கள் மூக்கைச் சுற்றி சொரசொரப்பாக உள்ளதா? இதற்கு முக்கிய காரணம், நீங்கள் உங்கள் சருமத்துளைகளை சரியான முறையில் சுத்தம் செய்யாமல் இருப்பது தான். அடிக்கடி முகத்தை ஸ்கரப் செய்து வந்தால், சருமத்துளைகளில் உள்ள அதிகப்படியான அழுக்குகள் வெளியேறுவதோடு, சருமத்தில் இருக்கும் எண்ணெய் பசையும் நீங்கி, சருமத்துளைகள் ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் இருக்கும். இங்கு உங்கள் மூக்கைச் சுற்றியிருக்கும் கரும்புள்ளிகளை நீக்க சில ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.   Read More ...

சரும பிரச்சனைகளை கோடை காலத்தில் தீர்க்கும் பீட்ரூட். நமது சருமத்தின் அழகை அதிகரிக்க பெரிதுவும் உதவியாக இருக்கும். பீட்ரூட்டைக் கொண்டு சருமத்தின் நிறத்தை அதிகரிக்கலாம். கரும்புள்ளிகளைப் போக்கலாம் முகப்பருவை நீக்கலாம். கருவளையங்களை போக்கலாம். மற்றும் பல சரும பிரச்சனைகளை எளிதில் குணப்படுத்த முடியும். குறிப்பாக பீட்ரூட்டைக் கொண்டு கோடைக்காலத்தில் சருமத்தைப் பராமரிப்பது தான் மிகவும் சிறந்தது. இதற்கு அதில் நிறைந்துள்ள சத்துக்கள் தான் முக்கிய காரணம். 1 டேபிள் ஸ்பூன்   Read More ...

ரொம்ப காலத்துக்கு முன்னாடி நம் முன்னோர்கள் எல்லாம் பெண்களின் கழுத்தழகைப் பார்த்தே அழகைத் தீர்மானித்திருக்கிறார்கள். ராஜாக்கள் அழகான கழுத்துடைய பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்வார்களாம். காலப்போக்கில் நமது அழகு குறித்த பார்வையும் மாறிவிட்டது. காலத்திற்கு தகுந்தபடி மாறினாலும் , பெரும்பாலான பெண்கள் தங்கள் முகம்,கால் கை என பார்த்து பார்த்து அழகுப்படுத்திக் கொள்வார்கள். ஆனால் கழுத்தை மறந்துவிடுவார்கள். இன்னும் சிலர் கழுத்திற்கு சோப்பு கூட போட மாட்டார்கள். இப்படி கவனிப்பாரின்றி   Read More ...

முடி அழகு முக்கால் அழகு என்று அந்த காலத்தில் சும்மாவா சொன்னாங்க. முகம் அழகா இருந்து முடி அருக்காணி மாதிரி இருந்தா யாராவது ரசிப்பாங்க? நாம் என்னதான் பாத்து பாத்து நகம் , முகம் , ட்ரெஸ்ன்னு அழகு படுத்திக்கிட்டாலும் தலைமுடி மெலிந்து பொலிவேயில்லாம இருந்தா , எதுவுமே எடுபடாம போயிடும். கூந்தலை அழகாக்க என்னென்னமோ செய்துகிட்டாலும், இதோ உங்களுக்காக என்னென்ன செய்யக்கூடாது, எப்படி செய்ய வேண்டும் என்கின்ற டிப்ஸ்.   Read More ...

முகத்தின் அழகுக்கு மெருகேற்றுவது புருவமும், கண்களும் தான். இதில், புருவத்தின் அளவைக் கூட்டவோ, குறைக்கவோ செய்து, முகத்திற்கு அதிக அழகு கொடுக்க முடியும். வில் போன்ற புருவம் என்று, பலரது புருவ அழகை புகழ்வர். ஆனால், வில் போன்ற புருவம், எல்லா முகத்திற்கும் பொருத்தமாக இருக்காது. முகத்திற்கு தக்கபடி, புருவம் இருப்பதே சிறப்பு. முகத்தின் அமைப்பு, கண்களின் தன்மை, நெற்றியின் அளவு ஆகியவற்றிற்கு தக்கபடி, புருவத்தை அமைக்க வேண்டும். புருவத்தின்   Read More ...

Sponsors