தேவையான பொருட்கள் எலும்பில்லாத சிக்கன் – கால் கிலோ மைதா மாவு – ஒரு கப் முட்டை – 1 (அ) 2 மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி மிளகுத் தூள் – அரை தேக்கரண்டி சீரகத் தூள் – கால் தேக்கரண்டி மல்லித் தூள் – அரை தேக்கரண்டி மிளகாய் தூள் – கால் தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு எண்ணெய் – பொரிப்பதற்கு செய்முறை:   Read More ...

தேவையான பொருட்கள் : மட்டன் – 350 கிராம் வெங்காயம் – 2 இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி மிளகாய்தூள் – 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி வரமிளகாய் -3 தயிர் – 100 மில்லி அல்லது தக்காளி -1 சீரகம் – ஒரு தேக்கரண்டி சோம்பு – ஒரு தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு பட்டை, லவங்கம், ஏலக்காய் –   Read More ...

தேவையான பொருட்கள் : ஆட்டு இறைச்சி – அரை கிலோ மிளகாய்த் தூள் – அரை மேசைக்கரண்டி பச்சை மிளகாய் – 12 உருளைக்கிழங்கு – கால் கிலோ மஞ்சள் துள் – ஒரு தேக்கரண்டி எண்ணெய் – 50 கிராம் பூண்டு – 10 பற்கள் வெங்காயம் – அரை கிலோ இஞ்சி – ஒரு துண்டு எலுமிச்சம்பழ சாறு – ஒரு தேக்கரண்டி உப்பு – தேவையான   Read More ...

பூண்டு கொழுப்பை கரைக்கும் சிறந்த பண்பு கொண்டிருக்கிறது. இது பசியை கட்டுப்படுத்தும் ஹார்மோனையும் கட்டுப்படுத்தி, வேகமாக உடல் பருமனை குறைக்க உதவுகிறது. இரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்கும் பூண்டு இன்றைய பெரும்பாலான மக்கள் தினசரி எதிர்கொள்ளும் இரண்டு பிரச்சனை காலை கடனும், உடல் பருமனும் தான். உடல் பருமன் இருந்தாலே காலை கடன், செரிமானத்தில் பிரச்சனைகள் எழுவது சாதாரணம் தான். இது மட்டுமின்றி, உடல் பருமன் விந்தணு திறன்   Read More ...

சுத்தமான தேன் ஒரு சிறந்த உணவாகும். ஐந்து கிலோ பாலுக்கு ஒரு கிலோ தேன் சமமாகும். உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் தேன் சுத்தமான தேன் ஒரு சிறந்த உணவாகும். எளிதில் செரிக்கக் கூடியது. அதிகசத்து நிறைந்தது. ஐந்து கிலோ பாலுக்கு ஒரு கிலோ தேன் சமமாகும். பித்த நீர்ச் சுரப்பு இல்லாதவர்கள் தொடர்ந்து தேன் அருந்தி வந்தால், பித்த நீர் சுரந்து தொண்டை இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் சுலபமாக   Read More ...

காக்காய் வலிப்பு வரக்காரணம் – தடுக்கும் வழிமுறைகள் Follow

நம் உடலைப் போர்த்தியிருக்கும் சருமத்தின் எல்லாப் பகுதிகளிலும் இயல்பான நிறம் மாறி, வெள்ளை நிறம் தோன்றுவதை வெண்புள்ளி என்கிறோம். இது மெலனின் என்ற நிறமிக் குறைபாட்டால் ஏற்படுகிறது. வெவ்வேறு அளவுகள், வடிவங்களில் இருக்கும். இந்தப் புள்ளிகள் முதலில் ஓர் இடத்தில் தோன்றி, உடல் முழுவதும் பரவும். நிச்சயமாக,  இது தொற்று நோய் அல்ல. காரணங்கள்:  உணவில் புரதம் மற்றும் வைட்டமின் குறைபாடு  வயிற்றில் உள்ள கிருமிகள்  நாட்பட்ட   Read More ...

நம் மூக்கை சுற்றியுள்ள காற்று அறைகளை சைனஸ் என்கிறோம். இந்த அறைகள்தான் தலைக்குப் பாதுகாப்பையும், முகத்துக்கு வடிவத்தையும், குரலுக்குத் தனித்தன்மையையும் கொடுக்கின்றன.  இவற்றிலிருந்து சளி உற்பத்தியாகி, மூக்கின் வழியே வெளிப்படுகிறது. இந்த பாதையில் அடைப்பு ஏற்படும்போது, மூச்சுத் திணறல், காற்றறைகளில் வலியும், கிருமித் தொற்றும் ஏற்படுகிறது.  அறிகுறிகள்: காய்ச்சல், உடல்சோர்வு, இருமல், மூக்கடைப்பு, தலைபாரம், மூக்கில் நீர் வடிதல். சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:  15 மிலி. துளசி இலைச்சாறுடன் தேன்   Read More ...

பித்தவெடிப்பு சரியாக… பித்தவெடிப்பு வந்தா… கால் அசிங்கமா தெரியும். வலி வேறஒரு வழி பண்ணிரும். இதுக்கும் வைத்தியம் இருக்கு பயப்படாதீங்க. நன்னாரிவேர் 10 கிராம் எடுத்துக்கோங்க, அதோட ஒரு டம்ளர் தண்ணி சேர்த்து கொதிக்க வச்சு, அரை டம்ளரா குறுகினதும் வடிகட்டி வச்சிக்கோங்க. அதுல பனங்கல்கண்டு சேர்த்து குடிச்சிட்டு வந்தா… பித்தவெடிப்பு மறைஞ்சிரும். ஒரு தடவை பயன்படுத்தின நன்னாரிவேரை 3, 4 தடவைகூட பயன்படுத்தலாம்.   பித்தவெடிப்பு உள்ள இடத்துல   Read More ...

கர்ப்பம் தரிப்பதற்கு, பெண்களுக்கு உடல்ரீதியாக மிக ஏதுவான வயது 22- 26. இதற்கு விதி விலக்குகளும் உண்டு. இந்த வயதுக்கு அப்புறம் வயது அதிகரிக்க அதிகரிக்க கர்ப்பமாகும் வாய்ப்பு குறைந்து கொண்டே போகும். சில புள்ளி விவரங்கள்: 30 வயதில், 75% பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள், 91% நான்கு ஆண்டுகளில் கர்ப்பமடைந்து விடுவார்கள். 35 வயதில், 66% பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள்,84% நான்கு ஆண்டுகளில் கர்ப்பமடைந்து விடுவார்கள்.   Read More ...

நம் பற்களின் இடுக்கில் உணவுத்துகள்கள் தங்கியிருக்கும்போது, பாக்டீரியாக்கள் உருவாகி பெருகி அதனால் நாற்றத்தை உண்டாக்குகின்றன. வாய் துர்நாற்றமா? தீர்க்கும் வழிமுறைகள் இரவில்தான் பாக்டீரியாக்கள் நம் பற்களில் பெருகுகின்றன. நம் பற்களின் இடுக்கில் உணவுத்துகள்கள் தங்கியிருக்கும்போது, பாக்டீரியாக்கள் உருவாகி பெருகி அதனால் நாற்றத்தை உண்டாக்குகின்றன. இதனால்தான் தூங்கி எழுந்த பின் நாற்றம் ஏற்படுகிறது. பூண்டு வெங்காயம் போன்றவற்றை இரவில் சாப்பிட்டாலும் அவைகளினால் அதிக நாற்றம் ஏற்படும். நாம் பல் விளக்கியதும் நாற்றம்   Read More ...

பொதுவாக காபி மற்றும் டீ போன்றவற்றை தூக்கம் வரும் நேரத்திலோ அல்லது சோர்வாக இருக்கும் போதோ குடித்தால், மனநிலை மேம்படும். கர்ப்பிணிகள் எந்த ஒரு உணவையோ அல்லது பானத்தையோ குடித்தாலும், அது நஞ்சுக்கொடி மூலம் கருவை அடையும். மேலும் நஞ்சுக்கொடி குழந்தைக்கு வேண்டிய சத்துக்கள் மற்றும் உணவுகளை வழங்குவதோடு, நச்சுமிக்க பொருட்கள் கருவை அடையாதவாறு தடையை ஏற்படுத்தி நல்ல பாதுகாப்பை வழங்கும். கர்ப்பிணிகள் காபி, டீ குடித்தால் தீங்கு விளையும்,   Read More ...

Sponsors