உடல் எடையை குறைக்க வேண்டுமென்று பலர் பல வழிகளை முயற்சித்துக் கொண்டிருந்தாலும்,அதே உடல் எடையை அதிகரிக்கவும் பலர் வழிகளைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். மேலும் உடல் எடையை அதிகரிக்க வேண்டுமெனில், கொழுப்புக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் சேர்த்து வருவார்கள். இருப்பினும் அப்படி கொழுப்புக்களை அதிகம் சேர்த்தால், அவை நாளடைவில் பல நோய்களுக்கு வழிவகுத்துவிடும். ஆகவே ஆரோக்கியமான வழியில் உடல் எடையை அதிகரிக்க ஒருசில பழங்களை பட்டியலிட்டுள்ளது., இத்தகைய பழங்களில் சர்க்கரையின் அளவு   Read More ...

வேர்க்கடலை வெண்ணெய் வேர்க்கடலை வெண்ணெயை கோதுமை பிரட் உடன், தடவி, தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள அதிகப்படியான 192 கலோரிகள் உடலுக்கு கிடைத்து, விரைவில் உடல் எடை அதிகரிக்கும். முட்டை அனைவருக்குமே முட்டையில் அதிக அளவு புரோட்டீன் உள்ளது என்பது தெரிந்தது தான். அத்தகைய முட்டையை தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு வந்தால், உடலுக்கு அதிகமான அளவு புரோட்டீன், வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும்   Read More ...

நீங்க்ள் மிகவும் பரபரப்புடன் எடையை குறைக்க ஒரு சஞ்சீவி மூலிகையை தேடும் போது, சிலர் எடையை அதிகரிக்கவும் அதைத் தேடுகின்றனர். எனவே நம் உடலில் ஒரு சில பவுண்டுகள் அதிகரிக்க‌ உதவும் சில உணவுகள் உள்ளன. இதற்கு தேன் ஒரு அற்புதமாக வேலை செய்யும் உணவாகும்! எப்படி தேன் எடை அதிகரிப்பதற்கு உதவும்? தேன் உடல் எடையை அதிகரிப்பதற்கு இயற்கையிலேயே சில குணங்களைக் கொண்டுள்ளது. எப்படி தேன் எடையை அதிகரிக்க   Read More ...

இந்த காலத்தில் உடல் எடை அதிகமாக இருப்பதால், அதனை குறைக்க பலரும் முயற்சி செய்கின்றனர். அதே சமயம், சிலர் என்ன தான் உணவுகளை உண்டு உடல் எடையை அதிகரிக்க நினைத்தாலும், எடை மட்டும் கூடாமல் இருக்கும். ஆகவே அவ்வாறு எடையை அதிகரிக்க தேவையற்ற ஆரோக்கியமில்லாத உணவுகளை எல்லாம் உண்டால், எடை கூடாது. எடையை அதிகரிக்க அதிக அளவு கலோரி நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் சரியான அளவு ஊட்டச்சத்துக்கள்,   Read More ...

திராட்சையில் 16 சதவிகிதத்துக்கும் குறைவான ஈரப்பதம் உள்ளதையே உலர் திராட்சை என்கிறார்கள். மிகவும் பழைய உலர் திராட்சையை வாங்குவதைவிட நடுத்தரமானதை தேர்ந்தெடுத்து வாங்குவது சிறந்தது. உலர் திராட்சையில் அதிக அளவு ஆற்றல், ஊட்டச்சத்துக்கள், தாது உப்புக்கள் உள்ளன. மேலும், இதில் பல ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல், ரத்தசோகை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கிறது.சத்துக்கள் பலன்கள்: இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இது நீரில் கரையாத சுருங்கிய   Read More ...

பச்சரிசி        & 200 கிராம் புழுங்கல் அரிசி    & 200 கிராம் உளுத்தம் பருப்பு    & 50 கிராம் வெந்தயம்    & 1 மேஜைக்கரண்டி தேங்காய்        & 1 மூடி (துருவியது) தேங்காய் மூடியைத் துருவி கெட்டிப் பாலாக 2 முறையும், தண்ணீர்ப் பாலாக இரு முறையும் மிக்ஸியில் போட்டு எடுத்து வடிகட்டி தனித்தனியாக இரண்டிலும் தேவையான சர்க்கரையைக் கலந்து வைத்துக் கொள்ளவும்.   பின் பச்சரிசி,   Read More ...

தேவையான பொருட்கள்: பச்சரிசி – ஒரு டம்ளர் வெள்ளை உளுத்தம்பருப்பு – 4 தேக்கரண்டி வெந்தயம் – 1 தேக்கரண்டி சோடா உப்பு – சிறிதளவு சாதம்- ஒரு கப் உப்பு – தேவைக்கு செய்முறை: 1.அரிசி,உளுந்து,வெந்தயம் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்கவும். 2. தண்ணீர் வடித்து விட்டு சாதம் கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும். 3. அரைத்த மாவுடன் உப்பு சேர்த்து 10   Read More ...

தேவையான பொருட்கள்: 1 சுண்டு ரவை 1 சுண்டுக்கு சிறிதுகுறைவான தேங்காய்ப்பால் ½ செ.மீ. தடிப்பமுள்ள, கரைநீக்கப்பட்ட 1 துண்டு பாண் 1 தேக்கரண்டி உப்புத்தூள் குவித்து 1 தேக்கரண்டி சீனி 1ஃ4 -1ஃ3 தேக்கரண்டி அப்பச்சோடா 2ஃ3 சுண்டு இளநீர் செய்முறை: ரவை, பாண், சீனி ஆகியவற்றை பிளென்டர் அல்லது ஆட்டுக்கல்லில் இட்டு, அதிக அழுத்தமில்லாத தொய்ந்த பதத்தில் அரைத்து, வழித்து, வெக்கையுள்ள இடத்தில் வைத்து, 12 மணிநேரம்   Read More ...

மைதா, பால், சர்க்கரை – தலா 1 கப், ஏலக்காய் -4 (பொடித்தது), முந்திரி – 6, தேங்காய் துருவல் – 1 கரண்டி, நெய் அல்லது எண்ணெய் – தேவைக்கேற்ப, பச்சைக் கற்பூரம் – ஒரு சிட்டிகை. மைதா, சர்க்கரை, பால் மூன்றையும் ஒரு பாத்திரத்தில் விட்டுக் கரைத்து, ஏலக்காய் பொடி, உடைத்த முந்திரி, பச்சைக் கற்பூரம், தேங்காய் துருவல் எல்லாம் சேர்த்துக் கலக்கவும். பஜ்ஜி மாவு பதத்துக்கு   Read More ...

தேவையான பொருட்கள் –  மைதா மாவு-கால் கப் வறுத்த ரவை-கால் கப் சர்க்கரை-கால் கப் எண்ணெய்-பொரிப்பதற்கு செய்முறை –  1.மைதா மாவு, ரவை,சர்க்கரை இவை மூன்றையும் கொஞ்சம் தண்ணீரில் கலந்து,கட்டியில்லாமல் கரைத்து கால் மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.   2.அடுப்பில் வாயகன்ற பாத்திரத்தில் பாதியளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் நல்ல குழிவான கரண்டியால் பணியாரம் போல் ஊற்றவும்.இரண்டு பக்கமும் வெந்ததும் சூடாக பரிமாறவும்.   3.அஸ்கா சேர்த்திருப்பதால்   Read More ...

அரிசி மாவு – 1 கப், வெல்லம் – 1 கட்டி, தேங்காய்த் துருவல் – 1 கப், உப்பு – ஒரு சிட்டிகை, ஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகை, வாழை இலை – தேவைக்கு. முதலில் பூரணத்தைத் தயார் செய்ய வேண்டும். வெல்லத்தில் கொஞ்சம் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். அதில் தேங்காய்த் துருவல், ஏலக்காய் தூள் சேர்த்து சுருண்டு வரும் வரை கொதிக்க விடவும். பின்   Read More ...

இட்லி மாவு(புளிக்காதது) – 2 கப் ஜவ்வரிசி – கால் கப் சீரகம் – ஒரு தேக்கரண்டி பெரிய வெங்காயம் – ஒன்று பச்சை மிளகாய் – 3 இஞ்சி – சிறு துண்டு கறிவேப்பிலை – ஒரு கொத்து உப்பு – முக்கால் தேக்கரண்டி கடுகு – ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு – அரை மேசைக்கரண்டி   வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை   Read More ...

Sponsors