உடல் எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதிக புரோட்டீன் சத்து கொண்ட அதே நேரத்தில் குறைவான கொழுப்புச் சத்து கொண்ட உணவினை உட்கொண்டாலே போதும் உடல் எடை குறையும். ஆனால் அவற்றைக் கடைபிடிப்பது தான் கடினமான ஒன்றாகும். உடலில் இருந்து அதிக கலோரி சக்தி வெளிப்படக்கூடிய வகையில் உடற்பயிற்சி செய்யலாம். அல்லது மொத்த உணவில் உள்ள கலோரியின் அளவைக் குறைக்கலாம். இவை எல்லாமே சொல்வதற்கு மட்டும் தான்   Read More ...

உடல் எடையை குறைப்பதற்கு நிறைய வழிமுறைகள் உள்ளன. அதிலும் சரியான டயட் மற்றும் ஜிம் சென்று கடுமையான உடற்பயிற்சி செய்வது போன்றவை பெரிதும் உதவும். இருப்பினும், உடலில் சேரும் கொழுப்புகளின் அளவைத் தடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். அதற்காக சாப்பிடும் உணவுகளை தவிர்த்தால், விரைவில் உடல் எடை குறைந்துவிடும் என்று தவறான வழியை தேர்ந்தெடுக்கக்கூடாது. ஏனெனில் சிலர் பழைய உடையை அணியும் அளவில் எடையை குறைக்க வேண்டும் என்று இந்த   Read More ...

இன்றைய அவசர உலகில் மூன்று வயது குட்டி முதல் முதியவர் வரை அனைவருமே பரபரவென இயங்கிக் கொண்டிருக்கும் சூழல். ஆதலால், உணவு, உடை மற்றும் இத்யாதிகள் அனைத்திலுமே பாஸ்ட் கலாச்சாரத்துக்கு மாறிவருகிறோம். அதை போலவே உடலின் ஆரோக்கியமும் வேகமாக கெட்டு வருகிறது. இதன் முதல் படிதான் உடல் குண்டாவது. இப்படி உடம்பு குண்டாகும்போது அது நோய்த்தாக்குதலுக்கு ஏதுவாக அமைகிறது. ஆனால் எல்லாருக்குமே ஒல்லியாக உடம்பு அமையவேண்டும் என்ற ஆசை இருக்கும்.   Read More ...

1.இரவில், அன்னாசிப் பழத் துண்டுகளை, ஒரு கண்ணாடி டம்ளரில் போட்டு, நிறைய தண்ணீர் ஊற்றி, ஊற வைக்க வேண்டும். காலையில், ஜூஸ் செய்து, வெறும் வயிற்றில் குடித்தால், பத்து நாளில் தொப்பை குறையும் 2.நல்ல தூக்கத்துடன், தூங்கும் போது குப்புறப்படுத்து தூங்குங்கள். இதனாலும் தொப்பை குறையும். அதிலும் இரண்டே வாரங்களில் தொப்பை குறைய வேண்டுமானால், குப்புறப்படுங்கள். 3.காய்கறிகளை அதிகம் சாப்பிடவும் இது பச்சை காய்கறிகளின் சீசன் என்பதால், உணவில் பச்சை   Read More ...

பொதுவாக உடல் எடை அதிகமாவதற்கு, உண்ணும் முறையும் பழக்கவழக்கங்களும் தான் பெரும் காரணம். இதற்கு நாவை சரியாக கட்டுப்படுத்த முடியாததே ஆகும். இதனால் எந்த ஒரு உணவை பார்த்ததும், மனம் அலை பாய்ந்து, அதனை சாப்பிட தூண்டி, அதனை சாப்பிட்டால் என்ன தீமை ஏற்படும் என்பதை யோசிக்காமல் சாப்பிட்டு விடுகிறோம். அதற்காக சாப்பிடவே கூடாது என்று சொல்லவில்லை. சாப்பிட வேண்டும், ஆனால் கட்டுப்பாடும் வேண்டும். சிலர் உடல் எடையை குறைப்பதற்கு   Read More ...

பத்து நாட்களில் தொப்பை குறைய எளிய வழி! தொப்பைஇரவில் அன்னாசிப் பழத்தைச் சிறுதுண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தைப் பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் கொதிக்க விட வேண்டும் . பிறகு அதை இறுக்கி மூடி வைக்கவும்.   மறுநாள் காலையில் அதை நன்கு பிழிந்து சக்கையை நீக்கி விட்டு சாறை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்   Read More ...

அன்னாசிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அன்னாசியுடன் சேர்த்துக் கிளற வேண்டும். பின் ஒரு டம்ளர் நீர் ஊற்றி இரவிலேயே கொதிக்க வைத்து இறக்கி மூடி வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதை நன்கு பிழிந்து சக்கையை நீக்கிவிட்டு சாரை வெரும் வயிற்றில் அருந்த வேண்டும். தொடர்ந்து பத்து நாட்கள் மட்டும் இதை அருந்தினால் தொந்தி கரைந்துவிடும். இதோடு யோகா, உடற்பயிற்சி, அளவான சாப்பாடு   Read More ...

தேவையானப்பொருட்கள்: பச்சரிசி – 2 கப் பயத்தம் பருப்பு – 1/2 கப் வெள்ளை எள் – 1 டேபிள்ஸ்பூன் பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன் உப்பு – 1 டீஸ்பூன்  அல்லது தேவைக்கேற்றவாறு எண்ணை பொரிப்பதற்கு தேவையான அளவு செய்முறை: பச்சரிசியை 1 அல்லது 2 மணி நேரம் ஊறவைத்துக் கழுவி, நிழலில் அரை மணி நேரம் காய வைத்து, மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து சலித்துக் கொள்ளவும். அல்லதுகடைகளில்   Read More ...

தேவையானவை :- பச்சரிசி – 4 கப் வெள்ளை உளுந்தம்பருப்பு – 1 1/2 கப் உப்பு – 1 2 டீஸ்பூன் எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு. செய்முறை:- பச்சரிசியைக் கழுவி ஊற வைக்கவும். நீரை வடித்து ஒரு துணியில் உலரப் போடவும்.பச்சரிசியை சிறிது ஈரத்தோடு பொடிக்கவும்.   வெள்ளை உளுந்தம்பருப்பை சிவப்பாக வெதுப்பி பொடிக்கவும்.  இரண்டையும் சலிக்கவும். இரண்டையும் சேர்த்து வெண்ணெயும் உப்பும் சேர்த்து தேவையான   Read More ...

சாமை முறுக்கு தேவையான பொருட்கள் சாமை மாவு – 1 1/4 கப் எள்ளு – சிறிது சீரகம் – சிறிது செக்கு கடலை எண்ணெய் உப்பு தேவைக்கேற்ப‌ பெருங்காயம் – சிறிது செய்முறை சாமை மாவு, கடலை மாவு, எள்ளு, சீரகம், சிறிது எண்ணெய், பெருங்காயம் மற்றும் உப்பு ஆகியவற்றை ஒன்றாக சிறிது தண்ணிர் சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசையவும். முறுக்கு அச்சில் பிசைந்த மாவைப் போட்டு   Read More ...

தேவையான பொருட்கள் இட்லி அரிசி – 1 கிலோ பொட்டுக்கடலை – 300 கிராம் எள் – 25 கிராம் வர மிளகாய் – 4 பெருங்காயம் – 1/2 தேக்கரண்டி எண்ணெய் – 1 லிட்டர் உப்பு – தேவையான அளவு செய்முறை 1. இட்லி அரிசியை நன்கு கழுவி தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும். 2. பொட்டுக்கடலையை மிக்ஸியில் இட்டு (தண்ணீர் சேர்க்காமல்) நன்கு   Read More ...

பச்சரிசி& ஒரு கிலோ 600 கிராம் திரித்தது. பாசி பருப்பு& 200 கிராம்  வறுத்தது திரித்தது வறுகடலை (அ) பொட்டுக்கடலை & 400 கிராம் திரித்தது வெண்ணெய்& 50 கிராம் கசகசா& 25 கிராம் உப்பு & தேவையான அளவு சிறுஞ்சீரகம்& 2 அல்லது 3 ஸ்பூன் எண்ணெய்& முறுக்கு பிழிவதற்குத் தேவையானது ரீபைண்டு ஆயில் பச்சரியை மாவு மிஷினில் திரித்து, பின் வறுத்த பாசிப் பருப்பு + பொட்டுக்   Read More ...

Sponsors