தேவையானப் பொருள்கள்: புழுங்கல் அரிசி_2 கப் பொட்டுக்கடலை_1/4 கப் காய்ந்த மிளகாய்_5 லிருந்து 8 க்குள் தேங்காய்ப்பால்_ஒரு கப் (விருப்பமானால்) எள்_கொஞ்சம் ஓமம்_சிறிது பெருங்காயம்_சிறிது உப்பு_தேவைக்கு கடலையெண்ணெய்_பொரிக்க‌ செய்முறை: அரிசியை நீரில் நனைத்து நன்றாக ஊறிய பிறகு கழுவிவிட்டு கிரைண்டரில் போட்டு,அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து, தேங்காய்ப்பால் விட்டு அல்லது தண்ணீர் தெளித்து மைய அரைக்க வேண்டும்.மிகவும் கெட்டியாகவும் இருக்க வேண்டும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு நல்ல‌ மாவாக இடித்துக்கொள்ளவும்.   Read More ...

தேவையானவை: பச்சரிசி மாவு_ஒரு கப்(கடையில் வாங்கியது) மைதா_ஒரு டேபிள்ஸ்பூன் வெல்லம்_3/4 கப் தேங்காய்ப்பால்_3/4 டம்ளர் எள்_சிறிது ஏலக்காய்_1 (பொடித்துக்கொள்ளவும்) உப்பு_துளி கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு செய்முறை: அரிசிமாவு,மைதா,எள்,உப்பு,ஏலக்காய்த்தூள் இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலந்துகொள்ளவும். வெல்லத்தைப் பொடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு அது கரையும் அளவிற்கு சிறிது தண்ணீர் விட்டு,அடுப்பிலேற்றி சூடுபடுத்தவும்.வெல்லம் தண்ணீரில் கரைந்ததும் வடிகட்டி ஆறவைத்து மாவில் ஊற்றிக் கரைக்கவும். தேங்காய்ப்பாலையும் சேர்த்துக் கரைக்க‌வும்.கரைத்த மாவு   Read More ...

தேவையானப்பொருட்கள்: உருளைக்கிழங்கு (பெரிய அளவு) – 2 சர்க்கரை – 1 அல்லது ஒன்றரை கப் நெய் – 1/2 கப் ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன் பாதாம் எஸ்ஸென்ஸ் – ஓரிரு துளிகள் மஞ்சள் அல்லது கேசரி கலர் – ஓரிரு துளிகள் செய்முறை: உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து, தோலுரித்து விட்டு மசித் துக் கொள்ளவும். மசித்த உருளைக்கிழங்குடன் சர்க்கரையைச் சேர்த்து, மிதமான தீயில் வைத்துக் கிளறவும்.   Read More ...

தேவையானப்பொருட்கள்: கேழ்வரகு மாவு – 1 கப் வெல்லம் பொடித்தது – 1 முதல் 1 – 1/2 கப் வரை பால் கோவா அல்லது பால் பவுடர் – 1 கப் தண்ணீர் – 2 கப் நெய் – 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன் முந்திரிப்பருப்பு – 5 செய்முறை: வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் 2   Read More ...

தேவையானது பலாச்சுளை —10 தேங்காய் துருவல் 1கப் சர்க்கரை—2 கப் நெய்— அரை கப்   பலாச்சுளையை நெய்யில் வதக்கி, தேங்காய் துருவலுடன் மிக்ஸியில் அரைக்கவும். வாயகன்ற அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, கால் கப் நீர் விட்டு கொதிக்க விடவும். நன்கு கொதிக்கும் போது, அரைத்ததை சேர்த்து கிளறவும். நெய்யை சிறிது சிறிதாக விடவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது ஏலப்பொடி.போட்டு கீழே இறக்கி, வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் சேர்த்து   Read More ...

தேவையான பொருட்கள்: துருவிய பீட்ரூட் – 2 கப் , கொதிக்க வைத்த பால் – 1 , கப் சர்க்கரை – 1/2 கப் , நெய் – 2 , டேபிள் ஸ்பூன் + 1 டீஸ்பூன் , ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன் , பாதாம், முந்திரி – சிறிது செய்முறை: முதலில் ஒரு வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும்,   Read More ...

தேவையான பொருட்கள் : நெய் – 1 கப் பிரெட் – 1 பக்கெட் ஏலக்காய் – 6 பாதாம் – 2 டேபிள் ஸ்பூன் முந்திரி – 2 டேபிள் ஸ்பூன் பால் – 1 லிட்டர் சர்க்கரை – தேவையான அளவு. செய்முறை : பிரெட்டின் நான்கு ஓரங்களை வெட்டி எடுத்துவிட்டு மீதி இருக்கும் பகுதியை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.. முக்கால் கப் நெய்யை   Read More ...

பச்சரிசி மாவு – 3 கப் கடலை பருப்பு – 1 கப் வெல்லம் -2 கப் நெய்- 100 கிராம் முந்திரி, ஏலப்பொடி சிறிதளவு   பச்சரிசி மாவுடன் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும். சிறிதளவு நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து எடுத்து வைக்கவும். ஒரு கனமான பாத்திரத்தில் கடலை பருப்புடன் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். ஓரளவுக்கு திடமாக இருக்க வேண்டும். பருப்பு வெந்தவுடன்   Read More ...

தேவையான பொருள்கள்: சோள மாவு = 1 கப் சர்க்கரை = 1 கப் பால் = 3 கப் ஏலக்காய் பொடி = சிறிதளவு கேசரி கலர் பொடி = 1 சிட்டிகை உப்பு = 1 சிட்டிகை முந்திரி = 25 கிராம் திராட்சை = 25 கிராம் நெய் = 100 கிராம் செய்முறை: ஒரு பாத்திரத்தில் சோள மாவு, பால், சர்க்கரை சேர்த்து கெட்டி   Read More ...

பாசிப்பருப்பு – 200 கிராம்ashoka_halwa1 சர்க்கரை – 200 கிராம் நெய் – 50 கிராம் முந்திரி – 10 திராட்சை – 10 குங்குமப்பூ – சிறிதளவு பால் – 100 மிலி. பாசிப்பருப்பை மேலோட்டமாக வறுத்து, ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். முந்திரி, திராட்சை இரண்டையும் சிறுசிறு துண்டுகளாக்கி நெய்விட்டு வறுத்துக் கொள்ளுங்கள். ஊறிய பாசிப்பருப்பில் தண்ணீரை வடித்துவிட்டு, பால், குங்குமப்பூ சேர்த்து மிக்சியில் வெண்ணெய்   Read More ...

தேவையானப்பொருட்கள்: சிவப்பு ஆப்பிள் – 3 சர்க்கரை – ஒன்றரை கப் நெய் – 3 முதல் 4 டேபிள்ஸ்பூன் வரை ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன் முந்திரிப்பருப்பு – சிறிது செய்முறை: ஆப்பிளை நன்கு கழுவி, துடைத்து, தோல் சீவி, நடுத்தர அளவு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும்.   அடி கனமான ஒரு வாணலியில் (நான் ஸ்டிக்காக இருந்தால் நல்லது) ஒரு டீஸ்பூன்   Read More ...

திருநெல்வேலி அல்வா செய்முறை தேவையான பொருட்கள்: கோதுமை – 250 கிராம் சர்க்கரை – 500 கிராம் பால் – ஒன்றரை கப் நெய் – 100 கிராம் செய்முறை: 1. கோதுமையை மூன்று நாட்களுக்கு தினமும் தண்ணீரை மாற்றி, மாற்றி ஊற வைக்கவும். நான்காவது நாள் கிரைண்டரில் நன்கு அரைத்து, நிறைய தண்ணீர் விட்டு, மெல்லிய துணியில் வடிகட்டி அப்படியே மூன்று மணி நேரம் வைக்கவும். 2. மேலே   Read More ...

Sponsors